霍6属 திருவகுட்பா மைக்கொள் மிடற்தீர் ஆர்ஒற்தி வைத்தீர் உண்டோ ன்என்றேன் கைக்கண் திறைந்த தனத்திலும்தம் கண்ணில் நிறைந்த கணவனேயே துய்க்கும் மடவுசர் விழைவர்எனச் செல்லும் வழக்கிதத்திலேயோ :ெய்க்கும் இடையாய் என்கின்ருர் இதுதான் சேடி என்னே!. இ பொ.) தோழி! கருதிறத்தைக் கொண்ட விடம் பொருந்திய கண்டத்தை யுடையவரே! ஊரை ஒற்றிவைத்தீர். உமக்கு மக்கவுண்டோ? என்தேன். அதற்கு இவர், என்னே நோக்கி, மேலிந்த இடை:ை புடையவளே! போக சுகத்தை அதுபவிக்கிற இளம் பெண்கள், கையில் திறைந்திருக்கிற பொருதீனப் பார்க்கிலும் தமது கண்களுக்கு திறைந்த கணவ: ரையே விரும்புவார்கள் என்று சொல்லுகிற வழக்காகிய, இதனை அறித்திலையோ?" என்று சொல்லுகின் ருர். இதன் பொருண் என்னடி ?” (எ . து.) (அ - செ.ச.} மை - கருமை. (ஈண்டு விடம்) மிடறுகழுத்து. மனே வீடு, டினேவி. ஒற்றிவைத்திச் அடகு வைத்தீன். கைக்கண் - கையில், தனம் . பணம். துய்க்கும் ம அனுபவிக்கும். மடவாக் - இனம் பெண்கள். விழைவர் - விரும் . வர். ய்க்கும் . மெலிந்த, துவன்கின்ற. இ = கு. மை, பண்பு ஆகுபெயர், ணே, இடவாகு பெயர். கைக்கண், கண் ஏழன் உசூபு. வழக்கு-i-ஈது + ஆறித்திலேயோ எனப் பிரிக்க, {வி - ரை. தலைவி, இறைவரை தோக்கி நீங்கள்தசம் உம் கதை ஒற்றிவைத்திரே (அடகு வைத்திரீே) இப்படி இருக்க என்னே ருேம்பி வந்தீரே. உங்கட்கு வீடு உண்டா?” என்று விஜஇளுன் இதனேக் கேட்ட இறைவர், பெண்ணே! அகம் வேண்டும் என்து விரும்புகின்ற பெண்கள் கையில் இருக்கீத பணத்தைக் காட்டிலும் கண்ணுக்கு இனிய கனவ ஃாத்தான் :ஆம்புவர். ஆகவே தாம் உன் கண்ணுக்கு
பக்கம்:திருவருட்பா-12.pdf/175
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
