பக்கம்:திருவருட்பா-12.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால் 1 & 5 இனிய கணவர் அல்லமோ? ஆகவே, எமக்கு வீடு இருக் கீத என்று கேட்கிருயே' என்று கூறினுள். மற்இெரு விதமாகவும் இறைவர் விடை கூறினுள் என்றும் கூறலாம். அதாவது எனக்கு மனைவி உண்டா என்று விளுவுகின் ருயே மனே என்பது வீடு, மனேவி என்று இரு பொருளையும் தரும்) தாம் ஊரை ஒற்றி வைத்தவர் ஆயினும் எம் அழகு காரண காக விரும்பாத மாதர்களும் இருக்கின்றனரோ, ஆகவே, பல மாதர்களும் விரும்புகின்றனர் ஆதலின், மனே விமார் பலர் உண்டு என்பதை உணர்த்தினுள் என்பதும் ஆம், உமாதேவி, கங்காதேவி, திருமாலாம் மோகினி ஆகிய மூன்று மனைவியர் இருத்தலின் இவ்வாறு கூறிஞர். ஆகவே நீ எம் சுகத்தை விரும்பினுல், எம் வறுமையைக் கருதாது எம்மோடு சேர்ந்து இன்புறுக’ என்று கூறிகுசி என்க. (102) ஆறு முகத்தார் தமைான்ற ஐந்து முகத்தார் இவச்தமைதான் மறு முகந்தர் போல்ஒற்றி வைத்தீர் பதியை என்என்றேன் தாறு மலர்ப்பூங் குழல்நீயே தாமே வைத்த துன்மொழிமன் றேறு மொழிஅன் தென்கின்ரு இதுதான் சேடி என்னேடி. (இ பொ.) தோழி: ஆறுமுகங்களை யுடையவராகிய முருகக் கடவுளேப் பெத்த ஐந்து முகங்களே யுடையவராகிய இவரை யான், பகைவரைப் போல ஊரை ஒற்றிவைத்தீன், இான்? என்று கேட்டேன். அதற்கு இவர், என்ன நோக்கி, கணக்கின்ற மலர்களே அணிந்த அழகிய கூத்தலையுடைய பெண்ணே நீயோ நமோ பதியை ஒத்திவைத்தது, உன் சொல்லானது சபைக்கேறும் சொல் அன்று' என்து சொல்லு கின்குச் இதன் கருத்து என்னடி ? : (எ-து.) (அ சொ.) ஈன்ற பெற்ற, ஐந்து முகத்தார் . சிவ பெருமான். மாறுமுகத்தாச் - பகைவர். பதி - ஊர். தாஜ . கணக்கும். குழல் - கூந்தல். மன்று- நியாயசபை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/176&oldid=913314" இலிருந்து மீள்விக்கப்பட்டது