பக்கம்:திருவருட்பா-12.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கித:ால் # 67 A ன் தேன். அதற்கு இவர், என்னே நோக்கி, இவ்வாறு ஆங்கையை இழிவாகப் பேசுகின்றனவே உன் மனத்திலும் பின் ஆ ப தியே, ஒளியைக்கொண்ட முகத்திலும் பின்னே மதியே என்று சொல்லுகின் ருர், இதன் கருத்து என்ன டி' (எ . து..} அ செ. மதியோர் . அறிவுடையோர், முதல் வன் இால் கொடைக்குண முடையோரையும் (பெருமை உடையோ ைரயும் குறிக்கும்) இரண்டாவது கள்ளல் தியாகரி: ய மூர்த்தியையும் குறிக்கும். இதைவர் மோட்சத்தைக் கொடுத் தலின் வள்ளல் எனப்பட்டார். மணி - அழகு, பவழமணி. வெள்ள மகள் - வெள்ளமாகப் புரண்டு வருகின்ற கங்கை, பிள்ளை மதி - பிறைச்சத்திரன். எள்ளல் - இகழ்ச்சி. (இ . கு.) இரண்டாவது வள்ளல் விளி வேற்றுமையில் அமைந்துள்ளது. அழகு + ஈது 4 என்றேன் எனப் பிரிக்க, முகம், ஏழன் உருபு. (வி - ரை.) தலைவி, கங்கை தங்கிய சடையில் பிறைச் சத்தி:ன் இருப்பது அழகாக இருக்கிறது என்றனன். பின் கன மதி என்பதற்குத் தலைவி யிறைச்சந்திரன் என்று பொசூன் கொண்டு பேசிள்ை. ஆனால் இறைவர், அப் பொருளில் ஏற்காமல், தாம் கங்கையைத் கலையில் வைத் திருப்பது சிற்றறி வுக்கு (பிள்ளை மதி) காரணம் என்று கூறியதாகக் கொண்டு *தாம் பிள்ளை மதி (அற்ப அறிவு) ஒன்றே உடையேசம். நீயோ உன் உள்ளத்திலும் பிள்ளைமதி (அற்படித்தி) உடை:ை முகத்திலும் சிறுமதி உடையை’ என்று இகழ்ந்து பேசினுக். அதாவது நீ நெஞ்சில் அற்பு புத்தியுடையை என்றும், முகத்தில் பிறைச் சத்திரனேப் போன்று வ8 த்த தெற்தி யுடையை என்றும் கூறியவர் ரும். தம்மை ஒரு முறை பின்னே மதி'என்ற தகுல், அவளே இருமுறை பின்ாேமதி உடையை என்து இழித்துப் பேசினர். தலைவியின் க ம வேட் காரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/178&oldid=913318" இலிருந்து மீள்விக்கப்பட்டது