பக்கம்:திருவருட்பா-12.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருட் பா நூல் திருவக் ககத் தடம்பணேசூழ் செல்வப் பெருஞ்சீர் ஒற்றியில்வாழ த கோன்றைச் சடைமுடிகொள் வள்ளல் இவர்க்குப் பலிகொடுதான் ஒரு கடைத்தேன் இனிநமக்கிங் குதவ வருந்தோ முன்மூலமேல் இருவர் இடுதி என்கின்றர் இதுதான் சேடி என்னேடி? (இ பொ.) தோழி! அழகு நிறைந்த தாமரைக் குளங் ஆம், வயல்களும் சூழ்ந்த செல்வத்தால் பெருஞ் சிறப் புடைய திருஒற்றியூரில் வாழ்கின்ற மணம் பொருந்திய கொன்றை மலர் மாலையைச் சூடிய சடை முடியைக்கொண்ட வன்னலாகிய இவர்க்கு நான் பிட்சையை எடுத்துக்கொண்டு திங்காமல் அவரை நெருங்கினேன். அப்ே ட்சன்டராக இந்த அவர் என்ன நோக்கி பெண்ணே இனிமேல் தமக்கு இங்கு அன்னம் உதவ வரும்போதெல்லாம், உன் முகல்மீது இரண்டு கச்சினை அணித்து வருக என்கின்ருர், இவர் இப்படிச் சொல்வதற்குக் காரணம் என்னடி?” (எ . து.) (அ - சொ.) திரு . அழகு. ஆர் . நிறைந்த தடம் - துணம். பண - வயல். ம்ரு - வாசனை. பலி - பிட்சை. ஒதுங்ாது : நீங்கி நில்லாமல், அருகில் இரு - இரண்டு இச்சச் . கச்சு. | இ - கு. ஏடி என்பது பெண்பால் தோழமை முன்னிலச் சேல், ஏடி என்பதுதான் இக்காலத்தில் ஏண்டி என்று வழங்கப்படுகிறது. ஏடி என்பதன் ஆண்பால் ஏடா என்பது. இச் சோல் இக்காலத்தில் ஏண்டா என்று கூறப்படுகிறது. இங்குக் கூறப்படும் பெருமான் திருஒற்றி ஆசித் தீய ஜாயர் என்ருலும், இவர் முன்பு ஒரு சமயம் இசஆக வகத்து இருடி பத்தினிகள் முன்சென்ற பிட்சாடன. ஆத்தி ஆவா, பேருமான், தாருகாவனத்து இருடி பத்தினி இன் இஆAத இடத்திற்குச் சென்றமைக்குக் காரணம் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/18&oldid=913322" இலிருந்து மீள்விக்கப்பட்டது