பக்கம்:திருவருட்பா-12.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 辑费爱 என்று கருதியதல்ை, அவர் வார்த்தையைக் கொண்டே உன்னேக் களவாடிப் போகவே வத்தோம் என்று பதில் உரைத்தார். கள்ளத்தவர் என்பதற்குத் தவவேடத்தில் கள்ளத்தன்மை கொண்டின் என்பது பொருள், கள்ளக் கணவர் என்றும் பொருள் கொள்ளலாம், இப்படித் தலன் கூறியதனுல்தான் உன்னேக் களவாட வேந்தனம் என்றனர். அச்சை அடுக்கும் திருஒற்றி அவர்க்கோ பிச்சைக் கொடுiன்றேன் விச்சை அடுக்கும் படிதம்பால் மேவி னுேர்க்கில் அகிலதடைப் பிச்சை எடுப்பேம் அலதுன்போல் பிச்சைக் கொடுப்பேம் அன்றே இச்சை எடுப்பாய் உர்ைக்சின்ருர் இதுதான் சேடி என்னேடி. { இ . பெ3.} தோழி .யில் கண் அடுத்திருக்கிஐ திருஒற்றியூரை புடையவர்க்கு ஒரு பிச்சை கொடும்’ என்று சொன்னேன். அதற்கு இவர், என்னே தேசக்கி ஞானமுண் டாகும்படி எம்மிடத்தை அடைந்த வங்க்கு இந்த உலக தடை உாகிய மைலே எடுப்பே :ே அன்றி, உன்னேப் போலப் பிச்சைக் கொடுப்போம் அல்லோம்' என்று தமது இச்சையை எடுப்பாகச் செல்லுகின் ருர், இதன் கருத்து என்னடி?” (எ . து.) (அ - சென். அச்சு - உயிர். விச்சை - ஞானம். தம்பால் - நம்மிடம். அகில தடை உலக நடை, உலகப் போக்கு. பிச்சை - பிட்சை, மையல். அலும் . அல்லோம் இச்சை விருப்பம். (இ - கு ) விச்சை, இடைப்போலி, வித்தை என்பது சொல். தம்பால், பசல் ஏழன் உருபு, அலம், தன்மைப் பன்மை வினேமுற்று. (வி ரை.) தலைவி, இறைவர் பிட்சாடர் கோலத்தில் வந்தார் ஆதலின், அவர்க்குப் பிட்சை இடும்படி தன் தோழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/180&oldid=913327" இலிருந்து மீள்விக்கப்பட்டது