பக்கம்:திருவருட்பா-12.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 7 (3 திருவருட்யா யக்குக் கட்டளே இட்டனன். தானே இடது பிறரைக் கொண்டு இடுமாறு செய்ததனுல் அதைப் பெற விரும்பாதவி சாய், பெண்ணே நாம் நம்மைச் சரண் புகுத்த மெய்யன் பர் களின் பிச்சை (மையல்) எல்லாம் எடுக்க வல்லவர்களாக இருக்கின்ளுேம். உன்னைப் போலப் பிச்சைக் கொடுப்பவர் அல்ல என்று கூறிஞர். இறைவர் உயிர்க்கும் உயிராகி இருப்பவர் ஆதலின், அச்சை அடுக்கும் திருஒற்றியவர் எனப் பட்டார். இறைவன் உயிர்க்கு உயிராய் இருக்கும் உண்மை யினத் திருவருள் பு:பன், 'அகர உயிர்கள் போல் எங்கும் அறிவாகி திகரில் இறை திற்கும் திறைத்து’’ என்று கூறுதல் காண்க. (it 6? அன்னல் பழனத் தீகு ஒத்தி அழகர் இவர்தம் மூகம்நோக்கி வென்னிச் சடைவீர் உள்ளத்தே விருப்பே துரைத்தால் தருவல்லன்றேன் கேன்னக் கிடை: அஸ்க்குமுதம் கொண்டி அமுதம் கொணர்த்தின்னும் என்னத் தனே த என்கின்சூர் இதுதான் சேடி என்னேடி. (இ பொ. திே சேற்றையுடைய வயல்கள் சூழ்ந்த திருஒற்றியூர் அகராகிய இவரது முகத்தைப் பாத்து, *கங்கையைத் தரித்த சடையை புடையவரே! தேவரீர் திஆவுன்னத்திலே உள்ள விருப்பம் யாது? என்று சொன்குல் தகுவேன்’ என்று சொன்னேன். அதற்கு இவர் அமைதத்து அஆகைவசன் அடுப்பில் சமைத்த அன்னத்தைக் கொண்டு அத்து இன்னும் என் அளவு கொடு' என்கின்ருச். இதன் பேசஆண் சன் ஜூடி ?” (எ . து.) 'ஆ - சென். ஆன்ல்ை சேது. ឌខ្លះដំា - ល្ហុងទុំ... வெண்ணம் கங்கை கென்னம். குமுதம் . அடுப்பு அமுதம் - ಫ್ತಿ ಘೀ ಘಿ'ಘಿ'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/181&oldid=913329" இலிருந்து மீள்விக்கப்பட்டது