பக்கம்:திருவருட்பா-12.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே * * * (இ.கு.) விருப்பு-ஏது+உசைத்தால், கொணர்ந்து . இன்னும், எள் + அத்தனே எனப் பிரிக்க, தம், சசரியை, தருவல், இன்மை ஒருமை வினைமுத்து. (வி - ரை.) இறைவர் குமுதம் கொண்ட அமுதம் என்பதனே இருபொருள்படக் கூறினுள். முதற்பொருள் இதி தத்தில் (அடுப்பில் சமைத்த அமுதம் (சோறு) என்பது. மற்ருெரு பொருள் உன் குமுதம் போன்ற செவ்வாயின் முத்தம் ஆகிய அமுதம் என்பது. ஆகவே, அவர் தலைவி யின் இதழ்ச் சுவையை விரும்பிளுர் என்க. இத்துடன் இன்றி உன் குமுதம் போன்ற வாயினின்று வரும் இனிய அமுதம் போன்ற பேச்சுகளேத் தருக என்பதும் ஆம், இன்னும் என் அத்தனே தன் என்று இறைவர் கேட். குறிப்பிளுல் தன்வி மூன்பும் இறைவர்க்கு அன்னத்தையும், இதழ் அமுதத்தை பும், இனிய பேச்சையும் தந்தவள் என்பது தெரிகிறது. (107) விஞ்சும் நெறியீர் ஒற்றிஉள்ர் வியத்தீர் வியப்பென் இவன்என்றேன். கஞ்சம் இரண்டு தமைஅங்கே கண்டு குவித்த விகிந்திங்கே வஞ்சி இருத டிரைமுகையை மறைக்கின் தனதின் பால்லியத்தம் எஞ்சல் அறதாம் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. | இ - :ென.) தோழி : மேலான ஒழுக்க நெறியை புடையவரே திருஒற்றியூரில் இருப்பவரே! நீ ஏதே இங்கே வியப்படைத்தீர் என்பது தெரிகிறது. இவ்விடத்தில் வியப்புக்கு உரியது யாது?’ என்றேன். அதற்கு இவர், இரண்டு தன் மரை கள் ஆங்கே எம்மைப் பார்த்துக் குவித்தன. இங்கே தாமரை கள் மலர்ந்து கொடுமையுள்ள இரண்டு தாமரை அரும்பு களே மறைக்கின்றன. இது திகழ்வது எங்கே எனின், உன்னிடத்தே யாம். இவற்றைக் கண்டே பாம் குறைவற வியந்தோம்' என்கிறர். இதன் கருத்து என்னடி?” (எ . து .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/182&oldid=913330" இலிருந்து மீள்விக்கப்பட்டது