பக்கம்:திருவருட்பா-12.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 72 திருவருட்பா (அ.சொ.) விஞ்சும் . மேலான நெறியீர் - ஒழுக்க தெறி உடையவரே! இவண் - இங்கு. கஞ்சம் - தாமரை. வஞ்சம் - கொடுமை. முகை - அரும்பு. தின்பால் - உன் னிடம். வியந்தாம் - வியப்பு அடைத்தேசம், எஞ்சல் - குறைவு. அத - நீங்க. (இ - கு.) வியப்பு, தொழிற்பெயர். தின் பனல், பால் ஏழன் உருபு. வியப்பு--என், விசிந்து+இங்கே, எனப் பீசிக்க. வியந்தசம், தன்மைப் பன்மை விண்முத்து. (வி - ரை.) தலைவர் ஒன்றைக் கண்டு ஆச்சரியப் பட்டவர்போல் நின்ருள். இதைக் கண்ட தலைவி, "ஐயன்மீச் இங்கு நீர் வியக்கும்படி என்ன இருக்கிறது?" என்று வினவி னுள். அதற்கு அவர், பெண்ணே! தாம் துரத்தில் வந்த போது இரண்டு தாமரை மலர்போன்ற கைகள் குவித்து எமக்கு வணக்கம் செய்தன. அதே தாமரைக் கைகள் நாம் தெருங்கி கர்த்தபோது உன் இரண்டு தாமரை மெனக்கு கன்ப் போன்ற மூலைகனே மறைக்கின்றன. இதைக் கண்டு தாம் வியந்தோம் என்றனர். தலைவி, வருகின்றவர் பெரிய துறவி என்ற காரணத்தால் தன் தாமரை போன்ற கைகளால் வணங்கினுள். அவர் அருகே வந்து தின்றபோது, தன் இரு தாமரை மலர்போன்ற தனங்கள் மீது மறைக்கப்பட்ட ஆடைகள் விலகினமை பால், மீண்டும் ஆடையை அவற்றின்மீது மறைத்தாள். அப்படி மறைப்பதித்துத் துணை செய்தவைகள் முன் குவித்த இரு கைகளே, கத்ஒேரு காரணத்தாலும் தலவி தன் மூல கன்னத் தன் இரு தாமரைக் கைகளால் மறைத்தான். அதாவது ழலேகன் குேத்துத் திரண்டு, உருண்டு இருந்தமையின் அவற் தின் பசரம் தான் கடத்தால் தன் இடையினே முறியச் செய்யக் கூடும் என்து தன் கைகனால் தாங்கி மறைத்தான் என்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/183&oldid=913331" இலிருந்து மீள்விக்கப்பட்டது