பக்கம்:திருவருட்பா-12.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 1 * 3 இவ்வாறெல்லாம் தலைவி செய்ததளுல்தான் இறைவன் வியந்தார். மற்ருெரு காரணத்தாலும் இறைவர் வியத்தார். அதாவது தலைவி இறைவர் நெருங்கி வரலரத் தனக்கு ஏற்பட்ட காம வேட்கையால், கூந்தல் அவிழ்தலையும் முடித்தலையும், முலேமுகம் திறத்தலேயும், மூடலையும், ஆடை நெகிழ்தலையும் உடுத்தலையும் கண்டு அதிசயித்தார் என்பதாம், இறைவச் ஒழுக்க நெறியினர் என்பதைச் சுந்தரர், சீலம்தான் பெரிதும் உடையானே" என்று கூறிப் போற்றுதல் காண்க, { } 08) அணியார் ஒற்றி உடையாருக் கன்னம் நிரம்ப இடும்என்றேன். அவியார் குழலாய் பீடிஅன்னம் அளித்தால் போதும் ஆங்கது.தின் ஒவியாச் சிலம்பு சூழ்கமலத் துனதால் கடகம் சூழ்கலைத் தெனியார்க் கிடுதி என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி அருள் நிறைந்த திருஒற்றியூரை யுடையவருக்கு, அன்னத்தை மிகுதியாக இடுங்கள் என்று. பிறதோழியரை நோக்கிச் சொன்னேன். அதற்கு இவர், வேண்டுகள் நிறைந்த கூந்தலை உடையவளே! பிடி அன்னம் கொடுத்தால் போதும். அஃது உனது ஒளி பொருந்திய சிலம்பு சூழ்ந்த கமலம் போன்ற திருவடியில் உள்ளது. கடகஞ் சூழ்ந்த கமலம் போன்ற கையினுல் எளியவர்க்குச் சோற்றை இடுவாயாக’ என்கின் ருர். இதன் பொருள் என்னடி?' (எ . து.) (அ செ.) அளி - அருள். ஆர் - நிறைந்த, அணி . வண்டு. குழலாய் - கூத்தலையுடையவளே. சிலம்பு - ம&. கடகம் - கை அணி. எளிய ர் - ஏழைகள், கமலம் - தாடிரை போன்ற திருவடி, தாமரை போன்ற கை. (இ கு. உடையார்க்கு-அன்னம், அங்கு + அது, கமலத்து + உளது, கமலத்து + எளியார்க்கு-இடுக, எனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/184&oldid=913333" இலிருந்து மீள்விக்கப்பட்டது