பக்கம்:திருவருட்பா-12.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 1 75 (இ பொ.) தோழி : ஞானத்தை அருள் செய்கிற பெருமான் என்று சொல்லப்படுகிற திருஒற்றியூசில் எழுத்தரு எளிய சுயம்பு மூர்த்தியே! தேவரீர் முன்னே பிச்சைப் பெரு மானுய் இருந்தீச் : இப்பொழுது என்னுல் விரும்பப்படும் ஐ ப்பிள் இரயாகிய பெருமானுசாய் இருக்கிநீர்' என்றேன். ஆதற்கு இவர், எமக்கு திகரான அழகாகி: உடம்பைப் :ேற்ற தீ, அம்மணப் பெண்ணுகி இடையிலே ஐயத்தைக் கொண்ட விருப்பத்தைக் கொண்ட பெண்ணுகின் ஒய்" என்கின் ருர். இதன் பொருள் என்ன டி ? . (எ-து.) (அ சொ. விச்சை - ஞானம், விடங்கப் பெருமான்உளியினுள் செதுக்கிச் செய்யப்படாத சுயம்பு மூர்த்தி, உங்கம் உளி அச்சு ஒத்த உருவம், உடம்பு அம்மணம் பெண் - அழகிய :ானப் பெண், ஆடை அந்த பெண். ஐயம் - சந்தேகம், பிச்சை. இச்சை - விருப்பம். (இ - கு. விச்சை, மொழி இடைப் போலி, வித்தை என்பது இதன் மூலவடிவம். முன் + அம் எனப் பிரிக்க. அம், சாரி:ை (வி - ரை.) பிற்காலத்தில் உண்டான கோவில்களில் உள்ள உருவங்கள் பெரும்பாலும் உளியினுல் செதுக்கப் பட்டுப் பின் அல்ல உருவத்தைப் பெற்று விளங்கும். ஆணுல், திருஒற்றியூசிப் பெருமான் உளியில்ை செதுக்கப்படாமல், தாம் தோன் தியாகச் சுயமாகத் தோன்றினமை பற்றி, விடங்கப் பெருமான் எனப்பட்டார். டங்கம் என்பது உளி. வி என்பது இன்மைப் பொருளது. ஆகவே உளியின் துணை இன்றி உண்டானது என்பது விடக்கம் என் பதின் பொருள். இக் காரணம் பற்றியே திருவ ஆtத் தி: , f க்கும் வீதிவிடங்கப் பெருமான் என்னும் பெயர் அ:ைசித்துளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/186&oldid=913337" இலிருந்து மீள்விக்கப்பட்டது