பக்கம்:திருவருட்பா-12.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 76 திருவருட்டா விடங்கள் என்பதற்கு அழகர் என்னும் பொருளும் இருத்தலின் அப்பொருனே ஈண்டு உரைப்பினும் பொருத்தும். தலைவி இறைவதை முன்னம் பிச்சைப் பெகுமாளும் இருந்தீர்! இப்போது மணப் பெருமானுயினிக்’ என்ருள். அவள் பேச்சைக் கொண்டே இறைவரும் நீயும் முன்னர் என்னைப் போலக் கலியான சுத்தரியாக இருந்தாய். இம் போது யாவரும் ஐயம் (சத்தேகம் கொள்ளும் கோலத்தோடு இருக்கிருகே என்ருர், ஐயம் கொள்ளும் கோலமாவது ஆடை இன்றி இவள் என்ன காம இகரம் கொண்டாளோ என்று கருதும் கோலம். தலைவர் திர்வாணராக வந்தார். தலைவியும் விரகதாபத். தால் ஆடையை இழந்து அம்மன:ாக நின்றமையின் அழகிய மணக்கோலம் பூண்டாவி என்னும் பொருளுடன் திச் வாணமாய் தின்ஒய் என்று கூறும் முறையிலும் 'அம்மனப் பெண் ணுகி என்றனர். இச்சைப்பெறும் பெண்ணுவது காம விருப்பம் கொண்ட பெண் என்பது. இடையில் ஐயம் என்பதற்கு இடுப்பு உண்டோ, இல்லையோ என்று சந்தேகம் கொள்ளுதல். பிச்சைப் பெருமான் என்பதற்குப் பிச்சை எடுக்கும், பெருமையில் சிறந்தோன் என்னும், மயக்கம் கொள்ளும் பெருA ன் என்றும் பொசூன் கொள்ளலசம் (110} படையம் புயத்தேன் புகழ்ஒத்திப் பதிவீர் அவப் பணிசுமந்திச் புடை யுகத்தின் என்றேன்செக் போன்னே கோடையர் (பு:பத்திலுக்தன் தடையம் புயத்தும் சுமத்தன நீ நாளு அரவப் பணிகத்தும் இடையம் புயத்தும் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. இ = பொ. தேகழி : உலகத்தைப் படைக்கின்ற தாக ைகலசிவிஆக்கித பிரகன் புகழ்கின்ற திருஒற்றியூரை அடையவரே பருத்த அழகிய தோளில் பாம்பாகிய தகைவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/187&oldid=913339" இலிருந்து மீள்விக்கப்பட்டது