பக்கம்:திருவருட்பா-12.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை ! 77 சுமத்திச் என்று சொன்னேன். அதற்கு இவர், என்ன நோக்கி, *சென்iையான இலக்மியைப் போன்றவனே! கொடைவம் புயத்திலும் நல்ல தடையம் புயத்திலும் தீ நாளுவிதமான அதவப் பணிகளைச் சுமத்தாய். அதுவேயும் அன்றி மேலும் இடையம்பகத்தும் சுமந்தாய்’ என்கின்ளு. இதன் பொருள் என்னடி ?” (எ . து.) (அ - சொ. பொன் - இலக்குமி. கொடை - கொடுத் தல். படை படைக்கும். அம்புயத்தோன் - பிரமன், மத்தும் - மேலும். அரவப்பணி பாம்பாகிய நகை, அரவம் - பாம்பு, பணி - நகை. புடை பருத்த அம் . அழகிய, கொடை அம்புயம் - கொடுக்கும் தாமரை. (ஈண்டுக்கை) நாளு - பல. நடை அம்புக் தடத்தக்சி செய்யும் தாமரை போலும் கால். ,அம்புயன், வினைத் தொகை, பொன் منسة تنقا في هزيع - بيتي بي உவமை ஆகு பெயர். கொடை -ை தொழிற் பெயர்கள். ( ரை. தலைவி, இறைவரை 8.நீர், தோளில் அரவப் - (பாம்பு ஆபரணத்தை சுமந்திச்" என்னைன் இசை அரவப்பணி என்பதற்குத் தலவி கொன் . ஒபான ஏற்காமல், ஓசை இசய்கின்ற நகையைச் சுமத்தீசி என்து கூறினுள் எனக்கொண்டு: :பெண்ணே தான் Hut rఉు ఇకీ இடத்தில் மட்டும் அரவப்பணியை இது செய்கின்ற డళ }} சுமத்திருக்கின்றேன். நீ கொடுக்கின்ற அம்புயத் திலும் (தாமரை மலர் போன்ற கையிலும்) நடை அம்புயத்தி லும் (தாமரை போன்ற காலிலும்) இடை அம்புயத்திலும் (தாமரை மலர்போதை இடையாகிய உன் குறியிலும் அரவப் பணி சுமத்தனே' என்தனர். அத்திே கையில் லண்கலும், காலில் சிலம்பும், பெண் குறியின்மீது மேகலாபரண த்திைகம் தலைவி அணிந்திருப்பதிகுல் நீே நாளுவித ഷ്ഖുത് *證蘇 தாய் என்றனர். தலவி அம்புயம் என்பதற்கு அழகி கோள் 氫一12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/188&oldid=913341" இலிருந்து மீள்விக்கப்பட்டது