பக்கம்:திருவருட்பா-12.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 剑 இருடிகளின் மனைவிமார்களுக்கு ஒருவிதச் செருக்கு இருந்தது. அதாவது தங்களே விடப் பத்தினிப் பெண்கள் எவரும் இலt என்பது, அச்செருக்கின் திண்மையைக் குலைக்கப் பிட்சாடன் வடிவுடன் (பிச்சை ஏற்கும் வடிவுடன்) இறைவர் இருடியர் களின் மனே விமார் இருக்கும் இடத்திற்கு இனிய இசையைப் பாடிக்கொண்டு சென்றனர். சிவபெருமான் பிட்சாடாகப் பத்தினிமார் இருந்த இடத்தை அடைந்து பாடல்களைப் பாடிக்கொண்டு டோக: இருடியர்களின் மனே விமார் பிட்சாடரின் அழகிலும், இசை யிலும் ஈடுபட்டு அவர்மீது காம இச்சை கொண்டவராய் ஆடை நெகிழி, வளேயல் கழல அவர் பின் சென்றனர். அங்ஙனம் சென்று இன்பச் சுவையில் ஈடுபட்டுப் பேசிய பேச்சுகளையும், அப்பேச்சுகளுக்குப்பிட்சாடர் அளித்த விடை கணியும் திருவிளையாடற் புராணத்தில் உள்ள வளையல் விற்ற படலத்தில் காணலாம். இந்த முறையை ஒட்டியே நம் வள்ளலார் ஒரு பெண்ணுடன் பேசுவதாகப் பாடல்களைப் பாடியுள்ளனர். பாடல்களில் சிலேடைப் பொருள்தரும் பேச்சுக் காணப்படும். சிலேடையாவது ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட ப்ொருளேத் தருவது. ஒருவாது என்பதை ஒரு சொல்லாகக் கருதின் நீங்காது என்றும், இரு சொல்லாகக் கருதின் ஒரு வாது (வம்பு) என்றும் பொருள்படும். வம்பு என்பது சண்1ை. வம்பு மூலமீது அணியும் கச்சு என்றும் பொருள் தரும். அப்போது முல மீது ஒரு கச்சு என்று ஆகும். ஆல்ை, சிவபெருமான் :முல்மேல் இருவார் (வார் . கச்சு) இடு" என்று கூறினுர். காரணம் முலே பூரித்தலின் தளராமல் இருப்பதற்கு என்க, முகல என்பது முல்லை என்னும் சொல்லின் இடைக்குறை எனக் கொண்டு, முல்லை என்னும் சொல்லுக்குக் கற்பு என்னும் பொருள் இருத்தலின், கற்பில் தவருது இரு என்னும் கருத்தில் 'ുമേങ്ങ ഉത്ര' என்று கூறினர் என்பதும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/19&oldid=913346" இலிருந்து மீள்விக்கப்பட்டது