பக்கம்:திருவருட்பா-12.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதகால # 73 - ; சன்னே தோக்கிப் பெண்ணே! விரும்பாமல் சொன்கு லும், சகித்தாலும் வி.ாேறப் பண்ணுகிற உனது அறையின் கீழே:ன் பசம்பவதே கொடிய பாம்பாகும். எமது ஆrrாகிய பாம்பு, உன் இடைக் கீழுள்ள அந்தப் பாம்: திேல்க் கொடும் பாம்மன்று ' என்று என் மனம் வகுத்தும்படி சோங்லுகின்றன். இதன் பொருள் என்னடி ?” (எ . து.)

அ - செ. கூம்ப அழியாத ஒன்பது - ஆம் ជម្ល៉េះ» உன்னில் தினத்தால், பணி - ஆ.ரன ாகிங். ஆரம்ப நிற்ப வருந்தும்படி. (இ - கு. பாம்பு- அணிந்தீர். ஓம்பாது-உரைக்கில், இாற்று--.ேன், பாம்பு + ஆவதுவே, பாம்பு--ம்ை, பாம்பு-- அது, டிசம்பு- அல், என்று + ஏன் எனப்பிரிக்க அப், பலவின்டின் பன்மைக் குறிப்பு விமுைற்று. ஏம்ப திற். செய்யா என்னும் வகங்பாட்டு, வினே எச்சம். ஆவது கொல்லுருபு. (வி ரை.) தலைவி, இறைவர் அணித்திருக்கின்ற பாம் பைக் கொடும் பாம்பு என்று கூறி விட்டாள். இறைவன் 'காம் பாம்பாகிலும் பார்ப்பதற்குக் கொடுமையானதாக இருக்கும். ார்ப்பதகுலேயே விடம் ஏறச் செய்யாது. உன் இடுப்பின் கீழ் இருக்கும் அல்குலாகிய பாம்பைப் பற்றிச் சொன் அலும், பார்த்தாலும், தினத்தாலும் கொடிய விடம் ஏறுமே" என்று கூறினுள். பெண் குறிக்குப் பாம்பின் படத்துை உவகை கூறுவது புலவர் மரபு. ஆகவே, தக்லவியின் திதம்பத்தைப் 4ாம்:ாகக் கூறினுள் ஈண்டு (அல்குலால்) கடிதடித்தால் விடம் ஏறப்பெறுவது என்பது இச்சை ஏறப் பெறுவது என்பதாம். ஆகவே, உன் அல்குலாகிய பாம்பு கொடியது. ஆஒல் தாம் அணித்துள்ள பாம்பு శొi; 38 క; கோடியது அன்று' என்றனர். இவ்வாறு இறைவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/190&oldid=913348" இலிருந்து மீள்விக்கப்பட்டது