பக்கம்:திருவருட்பா-12.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 80 திருவருட்பச தலைவியின் பெண் குறியின் இயல்பை எடுத்துக் கூறியதல்ை அவளுக்கு ஏக்கம் உண்டாயிற்று. திருஒற்றியூர் பிரளய வெள்ளத்திலும் அழியாது இருந்த மையின் கூம்ப ஒத்றிஆர் எனப்பட்டது. ( ; 12} புயல்சூழ் ஒற்றி உடையீர்என் புடைஎன் குறித்தே போத்ததென்றேன் கயல்சூழ விழியாய் தனத்தவரைக் காணல் இப்போர் எதற்கென்.ஆர் டியல்சூழ் தனக்இன் கிளைன்றேன் மறையா தெதிர்வைத் திஎைன்றல் இயல்சூழ் அறம்ஆன் தென்கின்குச் இதுதான் சேடி என்னே டி. (இ. பொ.) தோழி மேகஞ் சூழ்ந்த திருவொற்றி ஆரை யுடையவரே யாது தினத்தோ என்னிடம் வந்தது? என்று கேட்டேன். அதற்கு இவர் என்ன்ே நோக்கி, சேல் மீன் போலும் விழியை யுடையவளே! யாசிப்பவர் தனத்தா ரைக் காணுதல் எதன் பொருட்டு? நீயே யோசித்துப்பா' என் ருர். அதற்கு நசன், "யாவருக்கும் விருப்பத்தைச் செய்கிற தனமானது இங்கே இல்லை என்று சொன்னேன். அதற்குமேல் இவர், தனத்தை மறைக்காமல் எதிரேவைத் துக்கொண்டு, இல்லை என்று சொல்லுதல் தல் ஒழுக்கத்தைக் கூறுகின் த தகுதுேவின் துணி. அன்து' என்கின் ருர். இதன் கருத்து கன்னடி ?” (எ . து.) (அ- செ.) புயல் - மேகம் புடை - பக்கம், இடம். போந்த்து - வத்தது. கயல் - கயல்மீன். தனத்தவர். பணம் படைத்தவர், முலையை புடையவர். இரப்போ - யாசிப்பவர். கல்-கயக்கம். இவல்.நல்லொழுக்கம். அறம்.தருமதுல். (இ . து.) புடை, காழன் உருவர். எத்த்கு - என்ருர், இங்கு -இலே, மறைவனது -எதிர், வைத்து-இல, அன்று-- என்கின்ஜர் எனப்பிரிக்க, இலே, இல்லை என்பதன் இடைக் குறை. குறிப்பு வினைமுற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/191&oldid=913350" இலிருந்து மீள்விக்கப்பட்டது