பக்கம்:திருவருட்பா-12.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 售岛鹤 (வி துை. தலவி, இறைவரை நோக்கி, நீர் எதை எண்ணி இங்கு லத்தீர்?' என்று வினவினுள். அதற்கு விடை பாக இறைவர். இப்படியும் ஒரு விளுவா? தனம் படைத்த அர்கr தாடி இரப்பது எதற்கு என்பது, உனக்குப் புசிய ஆக்யோ?” என்றனர். இறைவர் தனம் என்னும் சொல்லை மூலே என்றும், பணம் என்றும் இரு பொருள்தரும் நிலையில் கூறிஞர். தலைவி கொங்கை என்னும் பொதுனே விடுத்துப் பணம் என்னும் பொருளை மட்டும் கொண்டு, நீர் விரும்பும் பணம் இங்கு இல்லையே என்று எதிர்மொழி தத்தனள், அதற்கு விடையாக, இறைவர் பெண்ணே உன் என் எதிரில் அத் தனத்தைத் திரட்சியாக வைத்திருக்கிருயே: அப்படி எதிரில் நாம் காணும்படி உன்னிடம் தனம் இருந்தும் இங்குத் தனம் இல்லை என்கிருயே. தனத்தை வைத்துக் கொண்டு, இல்லை என்பது தருமதுல் முறைப்படி ஒழுக்கம் அன்து' என்றனர். தனம், செல்வம் ஆயினும் கொங்கை ஆயினும் அஃது எவரையும் மயங்கச் செய்யும் தன்மையது. ஆதலின், அதனே மேயல் சூழ்தனம்’ என்றனர். { i ! 3) நடவுகழ் ஒற்றி உடையீர்நீர் தகம் அணிந்த தழகென்தேன் :கடவாய் அதுதிர் நாகம்என மதியேல் அயன்மால் மின்தடுங்க விடவாய் உமிழும் படநாகம் வேண்டில் கண்டி என்தே ன்என் இடவாய் அருகே வருகின்குக் இதுதான் சேடி என்னேடி. (இ பொ.) தோழி நடன வாழ்க்கையுள்ள திரு. ஒற்றிஆரை உடையவரே! நீங்கள் பாம்பை அணித்தது அழகாய் இருக்கிறது என்றேன். அதற்கு இவர், பெண்ணே! తిg * நாகம் என்று தினையாதே. பிரமனும், திருமாலும் மனம் நடுங்கும்படி வாயிசூல் விடத்தை உமிழ்கின்ற பட தாகமாகும். வேண்டுவையாயின் காண்பாயாக’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/192&oldid=913352" இலிருந்து மீள்விக்கப்பட்டது