பக்கம்:திருவருட்பா-12.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 3 திருவருட்யா கூறிக்கொண்டு என் இடப்பக்கத்தின் அருகே வருகிருர், இதன் கருத்து என்னடி?” (எ . து.) (அ - சொ.) நடவாழ்வு-நடனம் செய்யும் வாழ்க்கை. மடவாய் - இளையமாதே. மதியேல் - எண்ணுதே. அயன் . பிரமன், மால் - திருமால். இடவாய் - இடப்பக்கம். (இ-கு.) நட, ஈற்றுக்குறை. நடனம் என்பது சொல்லின் வடிவம். காண்டி, முன்னிலை ஒருமை வினைமுற்று. காண்-- த்+இ காண் பகுதி, த் எழுத்துப்பேறு, இ முன்னில் ஒருமை விகுதி. வாய் ஏழன் உருபு. மணன் ஈற்றுப் போலி. ತಿಣಣೆ தது-அழகு.--என்றேன் எனப் பிரிக்க, (வி. ரை.) தலைவி, நீர் தாகம் அணித்தீர். (தீங்கள் பாம்பை அணிந்துளிர்) இஃது அழகாக இருக்கிறது, என்றனள். ஆணுல் இறைவர், ர்ே என்பதற்குத் தண்ணின் என்று தலைவி கூறியதாகக் கொண்டு, பெண்ணே தான் அணிந்திருப்பது தண்ணிப் பாம்பு அன்று. விடம் உன்ன பாம்புதான்' என்று விடை கூறினுள். மேலும், அவனே அச் கதுத்த, இதேசபா ! என்று கசட்ட அவன் அருகிலும் சென்சூர், கேடன் ஒத்தி உடையீர்தும் குலம்தான் யாதே கூதுக்என்றேன் வீடாக் பிரடி குலம்தேவர் வேந்தர் சூலம் நல் வினேவசியப் பாடகர் சூலம்ஒர் சக்கரத்தான் பன்னிக் குலம்எல் சந்உடையேம் இடர் சூழகைய் என்கின்கும் இதுதான் சேடி என்னேடி. (இ - டிே. தோழி : 'அழியாத திருஒற்றியூசை புடையவரே! இ.9து குலம்தான் எதுவோ? இசல் tr என்திேன் அதற்கு இவள், பூ ைஅணித்த கூத்தலே புடைஆகனே! வி.டைதற்குரிய பிர:குலம், தேவர், அரசன் குலம், தற்செயலக் கொண்ட வைசியரது பெருமை பேசஆத்திய குலம், ஒப்பற்ற சக்கரப் பள்ளிக் குலம் ஆகி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/193&oldid=913353" இலிருந்து மீள்விக்கப்பட்டது