பக்கம்:திருவருட்பா-12.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால் # 33 இந்தக் குலங்கசெல்லாம் உடையேம் என்கின் ருர். இதன் கருத்து என்னடி ' ( . து.) (அ சொ. கோடா அழியாத, (மாறுபடாத என்தும் கூறலாம்) ஏடு - இதழ் திறைந்த மலர். ஆர் . பொருத்திய, சூழல் கூந்தல். வீடு . மோட்சம். பிரம குலம் . பிராம்: ஒனக்சைல் அமைக்கப்பட்ட ஆலயம். விணே - தொழில். தே ை- பிராம்மணர் பாடு - பெருமை, சக்கரத்தான் - சக்கத்தைச் சுழற்றிப் பானே முதலியன செய்யும் குயவன். 'இ கு.) தான், அசைச் சொல். வீடு, முதல் திலே திரித்த தொழிற்பெயர். உடையேம், தன் கைப் பன்மை வினே முற்று. வீடு + ஆல், பாடு + ஆ ஏடு -ஆர் எனப் பிரிக்க, ஏடு இதழைக் குறிக்காமல் ஈண்டு :வதைக் குறித்தலின் சினே ஆகுபெயர்.

கி , ரை.} தல்வி, நீர் எத்தக் குலத்தைச் சார்த்தக:ள் ன்ன்னும் விறவிற்குத் தாம் குறிப்பிட்ட ஒரு குலத்தவர் அல்ல: ஆதலின், பிரசமண குலம், அரச குலம், வணிக குலம், சூல்வக் குலம், வன்னியர் குலம், என்று கூறினுள் குலம் என்பது ஆலயம் என்று பொருள்படுதலின் பிரமகுலம் என் பதற்கு எமக்கு வீடாக அமைத்தவை வைதீக பிராம்மண f களால் பூசிக்கப்படுகின்ற ஆலயங்கள்தாம் எம் குலம்’ என் ருர் எனலும் ஆம்.

பிராம்மணர்கள் , தம்மைப் பூதேவர் என்று கூறிக் கொள்வர்.ஆதலின், தேவர் ஈண்டுப் பிராம்மண கண்க் குறித் தது. வைசியர்கள் நீதி முறைப்படி பண்டங்கன் விற்று வாழ வேண்டியவர் ஆதலின், அவர்களே தல்வினை வைசியப்பசடு ஆக் குலம்' என்றனள். வைசியரில் கோவைசியர், பூவைசி: தனக்வசியர் என மூவகை உண்டு. கோவைசியர் இடையச். பூவைசியர் வேளாளர், தன வைசயச் சேட் டிமார், ஆக&ே: தான் வைசியர் எனப் பொதுப்படக் கூறி வேளாள குலத்தை பும் இடையர் குலத்தையும் அச்சொல்வில் அடக்கினுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/194&oldid=913356" இலிருந்து மீள்விக்கப்பட்டது