பக்கம்:திருவருட்பா-12.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 34. திருவருட்பா பிரமகுலம் என்பதன் மற்ருெரு பொருள், பிரமன் முதலான தேவர்களின் உள்ளமாகிய கோயிலில் இருப்போம் யாம்' என்பதும் ஆம். தேவர் என்பது பிராம்மணங்களைக் குறியாமல் தேவர்களையும் குறிக்கும். ஆகவே யாம் தேவர் கள் குலம் என்று கூறிஞர் எனலும் ஆம். தேவர் என்பவர் இராமநாதபுரம் முதலான ஊர்களில் வாழும் ஒரு inyosotif. அக் குலத்தினர் என்று கூறிக்கொண்டனர் எனினும் பொருத் தும். சக்காத்தான்.பள்ளி என்பதற்கும் இருபொருள்கள் உண்டு. ஒன்று, சக்கரத்தை கையில் கொண்ட vč திருமால் பள்ளிகொண்டிருக்கும் தலங்களிலும் இகும்போம் என்பதும், மற்ருென்து தம் திருத்தலங்களில் ஒன் ருகிய திருச்சக்கரம் பள்ளி என்னும் தலத்தில் இருப்போம் என்பதும் ஆகும். சிவபெருமான் திருமால் கோவில்கண்யும் இருப்பிட மாகக் கொண்டவர் என்பதை மகாபலிபுரத்தில் காணலாம். கடலோரத்தில் ஒரு கோவில் உள்ளது. அக் கோவிலின் முன்புறம் சிவபெருமான் கோவிலும், பின்புறம், திருகல் கோவிலும் உனது. இத்தப் பெரு:சேன் கோவில்தான், பூதத் தாழ்ரைசலும், திருகங்கை ஆழ்வாராலும் பாடப்பெற்றது சன்டர், ஐசில் இருக்குக் கோவில் பின்னுல் கட்டப்பட்டது. திருக்கரம் ஆசர் ன்பது திஆக்கை ஆழ்வாரால் பாடல் பெத்த ஒரு வைணவத் தலம். இங்குன் மூலத்தானப் பெருமா னின் மேத்துப் பக்கத்தே ஒரு சிவன் கோவில் பிரகாரத்தில் உன்னது. இ: பிட்சன்டர் என்னும் திருப்பெயருடன் இலிங்க வடிவில் திகழ்கின் மூர். இத்தலம் திருச்சிராப்பள்ளிக் கோட்டை இரயில் நிலயத்துக்கு வடக்கே ஐந்து கல் திருக்குறுங்குடி என்பது பெரிய ழ்வார், திருமழிசை ஆழ்க:ன் திரு:ங்கை ஆழ்வசசி தம்மாழ்வசச் ஆகிய இத்தால் ஆர்கனால் அங்கrாசசசனம் செய்யப்பட்ட வைணவத்தலம். இத்தகத்திணேத் திருநெல்வேலி தென்காசி இரயில்வே லேனில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/195&oldid=913358" இலிருந்து மீள்விக்கப்பட்டது