பக்கம்:திருவருட்பா-12.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 33 திருவருட்டா (இ - பெ.) தோழி : பல நன்மைகள் வளர்கின் த திருஒற்றியூரை யுடையவரே தேவரீர் சிறந்த அழகுள்ளவரே ஆயினும், உமக்கு இன்ன இனம் என்பது ஒ து? ஆகவே உமக்கு மாலை இடத் தகாதே’ என்றேன். அதற்கு இவன், என்னே நோக்கி, உன்குலம் ஒன்றே. ஆனல், உலகமானது துதிக்கப்பெற்ற எமது குலம் ஒன்றுதானே? அன்று, ஒராயிரத் தெட்டாகிய உயர்த்த குலங்கள் இவ்வுலகில் விளங்குகின்றன’ என்கின்று. இதன் பொருள் என்னடி ?” (எ . து.) (அ சொ. உலகு - உலக மக்கள், உயர்த்தோர். கித்தும் - கூறும். குலம் - சாதி, இனம், கோவில், இலகா தின்றது - விளங்குகின்றது. (இ கு.) ஆகும் என்பது ஆம் என இடையில் குறைத் தது. தல்ல, குறிப்புப் பெயர் எச்சம். குலம்- ரது உமக்கு கூடாது.--என்று, உலகு-ஒதுதும், எங்கு + உயர்குலம், இங்கு-இலகதின்றது + என்கின்ருர், எனப் பிரிக்க உலகு: இ. ஆகுபெயர், இலக இன்றது, செய்ய என்னும் வாய் பாட்டு இதே எச்சம், (வி ரை.) தலைவி, இறைவரை நீர் இன்ன இனம் என்பது தெரியாத திலையில் உங்கட்கு எப்படி மனமாலே சூட்டி மனத்து கொள்வது?’ என்று வினவினுள். ஆளுல், இறைவர் குலம் என்பதற்குச் சாதி என்று பொருள் கொள்ளாமல், கோவில் என்று பொருள் கொண்டு, பெண்ணே உனக்கு ஒரு குலம். எமக்கு ஆயிரத்து எட்டுக் குலங்கள் (கோவில் கள்) உண்டு' என்று கூறினுள். சிவாலயங்கள் ஆயிரத்தெட்டு என்று உலகக் கூறுகின்றமையின், இவ்வாறு கூறிஞர், பிறரால் உண்டாக்கப் படாமல், தாமே தோன்றிய இலிங்கங்களும், வித யகர், முருகன், திருமால், முதலான தேவர்கள், முனிவர்கள், மக்கன் தாபித்த இலிங்கங்களும் இருத்தலின் சிவாலயம் ஆயிசத்தெட்டு ஆயின. (11.6%

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/197&oldid=913362" இலிருந்து மீள்விக்கப்பட்டது