பக்கம்:திருவருட்பா-12.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே ○ gア மதில்ஒத் தியிaர் துர்மண்யான் ஃவின் குலம்தும் மைந்ததுண்ஒர் புதல்வர்க் கானப் பெருக்கும்ஒர் புதல்வர்க் கிசைக் குறைக் எதிர்அந் ஒருள்வீர் தும்குலம்இல் இெதுவே என்றேன் கனன்.அருள் இதுமற் குெருத்திக் கென்கின்சூர் இதுதான் சேடி என்னேடி: (இ பொ. தோழி : மதில் சூழ்ந்த ஒற்றி நகரை புடையவரே! உமது மனைவி பலேக்குலம். உமது புதல்வன் களுக்குள்ளே ஒரு புதல்வனுக்குப் பெரிய யானைக் குலம். ஒரு புதல்வனுக்குக் கீர்த்தியை புடைய அழகிய புலிக் குலம். நிகர் இன்றி எல்லோருக்கும் அருள் செய்பவரே! இக் குலங்களில் உமது குலம் எதுவோ ?’ என்தேன். அதற்கு இவர், எமது மண் வியர்க்குள்ளே மற்குெரு மன விக்கு நீ எது என்று சொல்லிகுயோ? அதுதான் என்கின்ஜர்” இதன் பொருள் என்னடி ?” (எ . து.) (அ சொ. மனேயான் . மனேவி. அம்புலி - அழகிக; புலி, வேங்கை இசை செல்லப்படுகின்த புகழுடை.ே (இ - கு. புதல்வர்க்கு - ஆண், புதல்வர்க்கு-இசை, எதிர் +அற்று + அருள்வி: இங்கு+எதுவோ, மற்று+ஒருத் திக்குடி என்கின்ருச் எனப் பிரிக்க. (வி ரை.) .மாதேவியை மலேயின் குலம் என்றது, மலேச் சாதியின் குலம் என்பதைக் குறிப்பதற்கு என்க. இவன் கியரசனுக்கு மகளாகப் பிறந்தகையின் இவ்வாறு கூறப் பட்டனன். மூத்த பிள்ளேயை ஆனேகுலம் என்றது. ஆஃகன் கர்தி என்னும் கருத்தில் என்க, அவர் ஆ&ன முகம் த்ெ திஆத்தன் அப்பெயரால் குறிக்கப்பட்டனர். முருகப் பெரும்:ன் வள்ளி அம்மைவாரை மணக்கச் சென்றபோது, வேங்கை மரமாகவும் வடிவெடுக்க தேர்ந்தமையின், அவரை அம்புலி குலம் என்றனன். அம்புலி என்பது அழகிய புன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/198&oldid=913364" இலிருந்து மீள்விக்கப்பட்டது