பக்கம்:திருவருட்பா-12.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருவருட்பா என்று பொருள்படும். புலியை வேங்கை என்றும் கூறுவர் ஆதலின், வேங்கை என்று கூறி அதன்பின் வேங்கை என்பதற்குரிய புலி என்னும் பொருளை நீக்கி, வேங்கைமரம் என்று பொருள் கொள்ளுமாறு செய்தனள். ஆகவே, முருகன் வேங்கைமரச் சாதியினன் ஆயினன். . அம்புலி குலம் என்பதற்கு மற்ருெரு பொருளும் உண்டு. அம்புலி என்பது சந்திரனக் குறிக்கும். அப்போது அம்புலி குலம் என்பது சந்திரகுலம் ஆகும். சந்திரகுலம் பாண்டியர் குலம். அப்பாண்டியர் குலத்தில் முருகப் பெருமான் உக்கிரக்குமாரப் பெருவழுதியாகப் பிறந்தமையின், முருகன் அம்புலி குலம் (சந்திரகுலம்) எனப்பட்பட்டான் எனினும் ஆம். தலைவி தான் குறிப்பிட்ட மூன்று குலங்களில் எது உங்கள் குலம்?' என்று கேட்டான். இறைவர் எது என்பதை விருச் சொல்லாகக் கொள்ளாமல் எது என்னும் ஒரு குலத் தின் பெயராகக் கொண்டு, எம் மனவியருள் ஒருத்திக்குக் அக்குலமே என்றனர். கண்ணன் திருமால் அவதாரம். திருமால் இறைவருக்குரிய மனேயருள் ஒருத்தி. கண்ணன் யது குலத்தினன் ஆதலின், இது மத்ருெருத்திக்கு என்றனர். தேகம் பொழில்சூழ் ஒத்திஉவீர் திகழும் தகரக் கார்குலத்தைப் பூம இலத்தில் விழைந்துத் தீர் புதுமை இனதும் புகழ்என்றேன் ஆக குலத்தில் அதைக்குலத்துன் அனந்தே புதக்கத் தரைக்குலக்கொள் டேமாத் தனதி என்கின்சூர் இதுதான் சேடி என்னேடி. (இ பெண் தோழி! இனிய மாமரச் சோலே சூழ்ந்த திருஒற்றியூரில் இருப்பவரே! விளங்குகின்ற தகராலயத்தை அழகிய கிெ: உலகத்தில் விரும்பி அடைத்தின் இது புது rைய் இருக்கிதது. இதுவும் உமக்குப் புகழாம் என்றேன். அதற்கு இவர் ஆன குலத்திலே அரைக் குலத்துள்ளே சேர்ந்து, வெணியில் மற்றை அரைக் குலத்தைக் கொண்டு ே ஏமாந்தால் என்கின்ஆச். இதன் பொருள் என்னடி?"(எ-து.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/199&oldid=913366" இலிருந்து மீள்விக்கப்பட்டது