舞酶 திருவருட்பா பொருள். உதவ வருவது முல்லையைப்போல் வெண்மை யான சோருயின் இடு என்றும், தண்ணீரானல் வார் என்றும் கூதிச்ை எனவும் பொருள் காண்க. இரு என்பதற்குச் சுகமாக இகு என்று கூறினும் அமையும். இவ்வாறெல்லாம் இங்கிதப் (குறிப்பு) பொருள்கள் பாடலில் பொருந்தி இருப்ப ఖీళ్లడీ ఢీ క్లః ఖె, ( ; ) தண்ணுக் மலரை மத்ததியைத் தங்கும் சடையார் இவர்கமைதான் அண்ணு ஒத்தி இருந்தவரே ஐய ரே நீர் யார்என்றேன் நண்ணுர் இடத்தும் அம்பலத்தும் நடவ தவிர்தாம் என்றுசொலி என்னு தருகே வருகின்ருர் இதுதான் சேடி என்னே: (இ - பொ,) தோழி : குளிர்ந்த ஆத்தி மலர்களையும், பிறைச் சந்திரனயும், கங்கை நதியையும் தாங்கி நிற்கும் சடையை உடையவராகிய இவரை நான், அண்ணலே. திருஒற்றியூரில் இருக்கும் பெரிய தவக்கோலம் கொண்டவரோ ஐயரே! நீங்கள் உண்மையில் யாவி? என்று கேட்டேன். அதற்கு அவர், நாம் நம்மைச் சேராதவரிடத்தும் தீயவர் கூட்டங்களுக்கும் நடவாதவர் என்று சொல்லி, நான் யாவள் என்பதைச் சிறிதும் மதிக்காமல் என் அருகே வருகின்ருர், இதற்குக் காரணம் என்னடி?” (எ , து) (அ - சொ. ஆர் - ஆத்திப்பூ. மதி - பிறைச்சந்திரன், ததி - கங்கையாறு, அண்ணு - பெருமையில் சிறந்தவரே! ஒற்றி - திருஒற்றியூர். இரும் . பெரிய நண்ணுர் - அணு: காதவர். நடவாதவர் - போகாதவர். வாதுக்காக நடித்தவர். (இ . கு.) தண் + ஆர், எண்ணுது + அருகே எனப் கிரிக்க, இருமை + தவர், இருந்தவர். (வி சை.) ஒற்றி இருந்தவரே என்பது, திருஒற்றியூரில் இருந்தவரே என்றும், திருஒற்றியூரில் இருக்கும் பெரிய தவசியே என்றும் பொருள்படுவதோடு இன்றித் 'தள்ளி
பக்கம்:திருவருட்பா-12.pdf/20
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
