பக்கம்:திருவருட்பா-12.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 90 திருவகுட்பர இதில் நடனம் புரியும் சிவமே ஆகாசமாம். இந்தச் சிவமாம் ஆகாசம், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் எனப்படும் ஐந்து பூதங்களில் ஒன்றன ஆகாசம் போன்றது அன்று. ஐம் பூதங்களில் ஒன்ரு ைஆகாசம் சடாகாசம். ஆளுல் தில்லை வனத்தில் நடனமிடும் சிவாகாசம் சித் ஆகாசம் (அம்பரம்) ஆகவே அது சிதம்பரம் எனப்பட்டது. இந்தச் சிதம்பரம் ஆகிய சிவம் எந்தாளும் எக்காலத்தும் நீக்கமின்தி விளங்கம் இடமாம் தில்லைவனம் சிதம்பரம் எனப்பட்டது . இதுவே தகர வித்தை எனப்படும், இத்தக் கருத்துகளேயே தலைவி "தகரக்கால் குலத்தைப் பூமா திலத்தில் விழைத்துற்றிச்' என்தனன். (118) அனஞ்சூழ் ஒத்திப் பதிஉடையிக் அகிலம் அறிய மன்தகத்தே ஆனஞ்சூழ் தகரக் கால்கொண்டின் வனப்பாம் என்றேன் உலகறியத் தனஞ்சூழ் அகத்தே அணங்கே தானும் தகரத் தண்கோண்டாய் இனஞ்சூழ் அழகம் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ.பொ.) தோழி! அன்னங்கள் சஞ்சரிக்கிற வயல்கள் சூழ்ந்த திருவொற்றித் தலத்தை புடையவரே உலகறியும்படி சிதம்பதப் பொத் சபையினிடத்தே மனம் விரும்புகித ஆட்டுக் கால்க் கொண்டில். இஃது அழகாம் என்று சொன்னேன். அதற்கு இவர் என்ன நோக்கி, பெண்ணே உலகறியும்படி செல்வம் பொருத்திய வீட்டையுடைய நீயும் ஆட்டுத் தலே யைக் கொண்ட ய், இதுவும் மிக்க அழகாய் இருக்கிறது" என்கின் மூர். இதன் பொசூன் என்னடி?' (எ . து.) 'ஆ செ. அனம் அன்னம். அகிலம் உலகப் பெருக்கள். மன்தகத்தே பொற் சபையில் தகரக்கால் - ஆட்டுக்கால். தகர் - ஆடு. வனப்பு - அழகு அகம் - விடு. அணங்கே - அழகிய பெண்ணே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/201&oldid=913374" இலிருந்து மீள்விக்கப்பட்டது