பக்கம்:திருவருட்பா-12.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 92 திருவருட்பா என்றேன். அதற்கு இவர், அந்த அம்பரத்தின் மேலாகிய இவ்விடத்தே ஆட்டுத் தோலை எடுத்தன. யாம் எடுத்தது. கால் ஒன்று, நீ எடுத்தது இரண்டு தோல் என்ருல், உன் வார்த்தை எங்கே நிற்கும்?" என்று சொல்லுகின்ருர். இதன் பொருள் என்னடி?” (எ . து.) (அ.சொ. பங்கேருகம் - தாமரை. பூம் - அழகிய கண் - வயல், அம்பரம் - ஆகாயம், ஆட்டு ஆடுதல். (இ - கு) அழகு+என்றேன், ஒன்று + இரண்டு எனப் பிரிக்க, பண்கண என்பது பணி என நின்றது இடைக்குறை, (வி. ரை.) விராட் புருடனது இருதய தாமரை அம்பரம் (சிதாகாசனம் சிதம்பரம்) ஆதலின், நடு அம்பரம் எனப்பட்டது. விசாட் புருடன் என்பவன் உலக வடிவமான பரப்பிரம்மமாம் சிவம். தலைவி இறைவனை ஆட்டுக்கால் எடுத் தீர் என்றனன். அதாவது ஆட்டுக்காலத் துாக்கினர்கள் என்பது. இதைவர் தம்மைத் தலைவி ஆட்டுக் காட்டுக்கால் எனக் கூறிகுள் என்று கொண்டு, அவளை நீ இரண்டு ஆட்டுத்தோல எடுத்தாய்' என்றனள். ஆட்டுத் தோல் என் பதற்கு வெளிப்படையான பொருள் ஆட்டின் தோல் என்பது. ஆல்ை இறைவன் அந்தப் பொருளில் கூருமல், அவர் ஆட்டு (அசைகின்ற) தோல் (யானை) என்னும் பொருளில் கூறிஞர். சண்டுத் தோல் என்பது முதல் ஆகுபெயராய் யானையின் கொம்பை உணர்த்தித்து, மீண்டும் கொம்பு என்பது கொம்பு போல நீண்டு கூரிய, வன்மையான முலைகளே உணர்த்திற்று. ஆகவே இறைவன் பெண்ணே நீ இரண்டு ஆட்டுத்தோலே {அசைகின்ற தனங்களை) உடையை 'என்று கூறிஞர் என்க. நாம் அம்பரமாம் (சிதாகாசமாம்) (சிதம்பரத்தில் ஒ: ஆட்டுக்கல் எடுத்தோம், நீ உன் அம்பரமேல் இடுப்பின் மேல்) இரண்டு ஆட்டுத் தோல் எடுத்தாய் என்றனர். (1 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/203&oldid=913378" இலிருந்து மீள்விக்கப்பட்டது