பக்கம்:திருவருட்பா-12.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 9.4 திருவருட்பா நல்லார் ஒற்றி உடையீச்யான் நடக்கே வெறும்பூ அனஅணய அல்லால் அவனும் உடன்வருகே அணையாதவலத் துயர்துய்க்கே செல்ல என்சொல் நடவாதே திருக்கூத் தெதுவே எனவிடைகள் எல்லாம் நடவா தென்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ பா.) தோழி தல்லோர் போற்றும் திருஒற்றி ஆரை உடையவரே! நீங்கள் வந்து வீற்றிருக்கப் பெருகதால், ஆம் படுக்கையை தான் தனித்துப் பொருத்துதற்கு நடக்கவா? அல்லது நீர் இருக்கும் அவ்விடத்திற்கு உம்முடன் வரலாமா? அல்லது உம்மை அணயப் பெருமல் வினே துன்பத்தை அதுபவிக்கவா? பயன்படாத என் சொல் செல்லாதோ? தேவரீர் திருக்கூத்து யாதோ? என்று நான்,கேட்க, அவ்விளுக்களுக்கு விடைகள் யாவும் நடவாது என்கிரு. இதன் பொருள் என்னடி ?' (எ . து.) (அ- சென். தடிக்கோ போகலாமா. பூ அனே - பூக் படுக்கை: அவனும் - அவ்விடத்தும். வருகே . வரலர்மா. அவலம் - துன்பம், வீண். துய்க்க அனுப விக்க விடைகள் . பதில்கள், இரிடயங்கள். (இ - கு.) அவலத்துவர், குபொருள் பன்மொழி, ஆண்டிாது + ஆலைத்துயர், திருக்கூத்து + எதுவோ, நடவசது--என்கின்குள் எனப் பிரிக்க, தட+க்+கு எனப் பிரித்து, குகத்ை கத் தன்மை ஒருமை வினைமுற்று விகுதி 4:கக் கொண்க, ஒ, விஞ. (வி . சை.) தலைவி, இடக்கோ, வருகோ, துய்க்கோ, என்று கேட்ட சொற்களில் உள்ள பகுதிகளாகிய நட வா து என்பதையே விடையாக இதை கூறிய நயத்தைக் # 6ಣೇr 5, இறைவர் தடி, வா, து (தடித்து வந்து அனு:வி) என்று பொருள்தரும் விடைகூறி இருப்பதையும் காண்க. 'என் இச இல் நடவாதோ' என்று விகுவியதற்கு நடவாது' என்று விடை கூறிய நயத்தையும், திருக் கூத்து எதுவே ?’ என்று தலே வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/205&oldid=913382" இலிருந்து மீள்விக்கப்பட்டது