பக்கம்:திருவருட்பா-12.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால் # 35. கேட்டதற்கு, நட வாது, அதாவது காளியுடன் வசதக் திற்காக நடனம் செய்தது எதுவோ? அதுவே, அக்கூத்து' என்பதையும், உன் வினுக்களுக்கு விடைன் இங்குக் கூறிக்கெண்டிகுப்பது நடவாது என்பதையும் கூறி, அவன் வயை அடக்கியதையும், இதைகள் நடவாது என்னும் சொல்லில் பொருத்திக் கூறிய அழகையும் காண்க. ( 122) ஆட்டுத் தலைவர் நீர்ஒத்தி அழகிக் அதனுல் சிறுவிதிக்கோர் ஆட்டுத் ததைத் தீர்ன்ேதேன் அன்குல் அறவேன் அதம்புகை ஆட்டுத் தலைமுன் கொண்டதனுல் அல்தே பின்னர் அளித்தனம்என் தீட்டுத் தரம்சந் தருன்சின்சூர் இதுதான் சேடி என்னேடி. (இ.பொ.) தோழி! நீங்கள் ஆட்டுதலைச் செய்யும் தேவரீர். திருஒத்றியூர் அழகீசி! நீர் ஆட்டுத் தலைவர் என்னும் காரணத்தால்தான் தக்கலுக்கு ஆட்டுத் தலையைக் கொடுத் தீர்' என்றேன். அதற்கு அவர், அக்காலத்தில் ததீசி முனிவர் தருமத்தைப்பத்தி உபதேசிக்கக் கேட்டு ஆடின தலையை முன்னே அவன் கொண்டத்ளுல், அந்த ஆட்டுத் தலையையே பின்னும் தட்சனுக்குக் கொடுத்தோம் என் து எதிரான மறுமொழி சோல்லியகுளுகிரு. இதன் கருத்து என்னடி ?' (எ . து.) (அ - சொ. ஆட்டுத் தலைவர் - ஆடல்வல்ல தலைவன். சிறுவிதி தட்சன். அறவோச் - கதீசி முனிவர் முதலரயி னுேள். அறம் - தருமவழி. புகல - உபதேசிக்க, உத்தரம் . பதில் ஈடு - எதிர். (இ - கு.) அன்று + ஆல், சிறு விதிக்கு ஒர், என்ஜ. டி. ஈட்டு + உத்தரம் எனப்பிரிக்க. ஆடு என்பது முதல். அதாவது பகு:இ. ஆட்டு என்பது, முதல்நிலைத் தொழித்யெச். ஆட்டம் என்பது சொல்லின் முழுவடிவம். ஆட்டு-அம் எனப் பிரிக்க. ஆட்டு, பகுதி (முதல்திலே) அம், தொழிற்பெயர் விகுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/206&oldid=913384" இலிருந்து மீள்விக்கப்பட்டது