பக்கம்:திருவருட்பா-12.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டுத்தலை என்பது ஆரும் வேற்றுமைத் தொகை நிலத் தோடர். நோக்கி என்க. ஆட்டினுடைய கலை என்பது பொருள். மூன்ருவது ஆட்டுத்தலே வினைத்தொகை. ஆட் டியதல்ல என்னும் பொருளில் வந்துளது. இத் தொடரில் வல்லினம் மிகுந்தமைக்குக காரணம் எதுகை அன்று, ஆல் என்பதில் உள்ள ஆல், அசைச் சொல் ஈடு, என்பது ஈட்டு என ஒற்று இரட்டியது. (வி ரை: இறைவர் ஆடும் தொழிலினர் ஆதலின், தலைவி ஆட்டுத் தலைவர் என்றனள். பிரமன் மகளுன தட்சன் யாகம் செய்தான். அவன் மகளே தாட்சாயணி. அவன் யாகத்திற்கு எல்லாத் தேவர்களையும் அழைத்தும், சிவபெருமானேயும் தகட்சத்வனியாம். உமாதேவியையும் கட்டும் அழைத்திலன் ஆளுல், தாட்சாயணி தன்னைத் தன் தந்தை அழைவாவிட்டாலும் தான் போவது கடமை என்று யாகச்ாலேக்கு வந்தனள். தட்சன் காட்சாணியைக் கன். தும் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் இழித்துப் பேசி குன். இதனை அறிந்த சிவபெருமான் தம் தெற்றிக்கண்ணி விருத்து அகேர வீரபத்திரரைத் தோற்றுவித்தார். தேவியார் தம் கோபுக் கண்ணிலிருந்து காளியைப் படைத்தனர். வீரபத் திரரும் தானியும் தக்கன் பாக சாலேயில் புகுந்து பாகத்திற்கு வித்த ផ្លgសទី៩ខែ យ៉, தேவிமார்களேயும் சாடிஆர்கள். வீரபத் திரர் தக்கன் தலவைக் கொய்தனர். அத் தலையை யாகத்தி விழுங்கி விட்-இன் பிறகு உமாதேவியார் இதைவ ைவீரபத் திரரால் தண்டிக்கப் பட்டவர்கனே எழுப்புமாறு கேட்டுக் ஆான்ன ஆவரும் அவ்வாறே திருவருள் புரித்தனர். தட்சன் ஆட வேது, தண்வேருக இருந்தமையின் அவன் கட்டும் எழுத்தில்ன். அப்போது பிரமன் இறைவரைத் தக்கனையும் . இத்துத் தர வேண்ட, இறைவர் வீரபத்திரருக்குக் ஆடஆ இட விசயத்திர பாஜகம்பல்ை முண்டாக இருந்த ఃఉః - జీ கெனசச் செய்து பாகத்துக்காக அறுக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/207&oldid=913386" இலிருந்து மீள்விக்கப்பட்டது