பக்கம்:திருவருட்பா-12.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால் 笛姆了

டு அங்கு வைக்கப்பட்டிகுந்த ஆட்டுத் தன்ன்ை பொருத்தி உயிர்ப்பித்தனர். இதனுல் சிது விதிக்கு (தட்சனுக்கு) ஆட்டுத்தன் வத்துத்தது. விதி என்னும் சொல் பிரமனேக் குறிக்கும். தட்சன் அவ்விதியின் மகன். ஆதலின், தட்சன் சிறு விதி எனப்பட்டான்.

தக்கன் சிவபெருமான இகழ்ந்து பேசிஜன். அப்போது ததிசிமுனிவன் சிவபெருமானுடைய முழுமுதல் தன்மைகனே கம், அறக்கண்யும் பத்திக் கூறும்போது, அவற்தை இன்புட லும் பயபக்தியுடனும் கேட்காமல், அசட்டைவகைத் தலை:ை அசைத்துக்கொண்டிருத்தான். ஆகவே அவன் தடிை: ஆட்டுதலை (ஆட்டியதல்) என்து கூதினுள். ஆட்டு தன்மை அவன் முன்னர் கொண்டதஞல் அவனுக்குப் பின் ஆட்டுத் தலையே கொடுக்கப்பட்டது என்று கூறிஞர். இந்த அசலாத் றைக்கந்தபுராண யாக சங்காரப் படலத்தில் காண்க. (28) ஒத்திப் பெருமான் உசைன்ழைந்தார் அசில் கீப்பொன் தண்டிரவில் கொற்றக் கமலம் விரித்தொகுகீழ்க் குணத்தே குதம் குவிந்ததேன்றேன் பொத்தைத் தனத்தீர் துவிைழைந்தார் புத்தே மதியம் தேய்கின்ற தெத்றைத் தினத்தும் என்கின்குச் இதுதான் சேடி என்னேடி. (இ. பொ.) தோழி கிருஒற்றியூரிலிருக்கும் பெரு கானே! உம்மை விரும்பினவரது Eசில் ஒரு வியப்பு உண்டு, அஃது எது எனில், இராக்காலத்தில் குவியவேண்டில் வேத்தி அ.ை தாமரை மலர் மலர்த்து, ஒரு கீழ்க் குளத்திலுள்ள :கல் காலத்தில் குவியவேண்டிய குமுத மலக் குவிந்தது" என்று சொன்னேன். அதற்கு இவர், என்ன நோக்கி, ు போலும் முன்லயை புடையவர்களே! உங்களே விரும்பினவரது புரத்தில் எத்தாளிலும் மதியம் தேய்கின்றது என்று செல்லு ன்ே ஜன். இதன் பொருள் என்னடி ?” (எ . து.) 'ஆ செ.) உ1ை . உங்களே. விழைந்தார் விரும்பி இஆர், இன்ப்பு ஆச்சரியம். கொற்றம் - வெற்றி. :ெசத்தை .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/208&oldid=913388" இலிருந்து மீள்விக்கப்பட்டது