பக்கம்:திருவருட்பா-12.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலை 1 : இருந்தவரே' என்று தலைவி விளித்ததாகவும் கொள்க. அதல்ை அவர் அருகே வந்ததால் ஆ எண்ணுது அருகே வருகின் ருர்’ என்ருள். அம்பலத்து நடவசதவர் என்பதற்குக் தீயக் கூட்டத்தில் சேராதவர் என்பதோடு சிதம்பரப் பொற் சபையில் காளியோடு வாதிட்ட காரணத்ததல் நடனம் செய் கின்ற வாதி' என்றும் பொருள் காண்க. மேலும், "தண்ணுச் (பகைவர்களேச் சேராத அன்பர்கள்) இடத்து நட, என்றும், அம்பலத்து (கூட்டத்துக்கு-புணர்ச்சிக்கு) வர்' என்றும்,நாம் தவமே (தவ ஒழுக்கம்) ஆண்டவரே ஆகையால் வரலாம் என்று அழைத்தார் எனவும் பொருள் காண்க. இத்துடன் இன்றி அம்பலம் (அழகிய பயன்) உன்னிடத்துக் கண்டமை யால் நாம் உன்னே விட்டு நடவாதவர் (போகாதவர்; என்றும் கூறிஞர் என வும் பொருள் காண்க. அம்பலத்தும் நடவாதவர் என்பதற்கு நாம் வழக்குக் காரணமாக நியாய சபையை தாடாதவர்' என்றும், நண்ணுர் இடத்தும் நடவன் தவர் என்பதற்கு அன்பர்களிடத்துச் செல்வோமே ஒழியப் பகைவரிடத்துச் செல்லமாட்டோம்' என்றும் பொருள் 击落6örö。 (2) பிட்டின் நீதிமண் சுமந்தஒற்றிப் பிச்சைத் தேவர் இவர்தகைதான் தட்டில் மலர்க்கை இடத்தெதுவே தனத்தைப் பிடியும் என்றுரைத்தேன். மட்டின் ஒருமுன் னுடன்ஏழு 19த்தர்தலை தென்றுசெலி எட்டி முலையைப் பிடிக்கின்ருர் இதுதான் சேடி என்னேடி, (இ - பொ.) தோழி: பிட்டிற்காக மதுரை வைகை நதியின் கண்ணச் சுமந்த திருஒற்றியூர் வாழ்பவரான பிச்சை எடுக்க வந்த இவரை நான், தடை இல்லாத தாமரை மலர் போலும் உங்கள் கையில் உள்ளது என்ன? இதோ இந்த உணவைப் பிடியுங்கள்' என்று சொன்னேன். அப் போது அவர் இக்கையில் இருப்பது தேன் நிறைந்த தாமரை மலரில் இருக்கின்ற பிரமதேவனது கபாலம் ஆகும்’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/21&oldid=913392" இலிருந்து மீள்விக்கப்பட்டது