பக்கம்:திருவருட்பா-12.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 {} 2 திருவருட்பா என்னுர் உயிர்க்குப் பெருந்துணையார் எங்கள் பெருமான் நீர்இருக்கும் தன்னு டொத்தி அன்ருேதான் நவில வேண்டும் என்றுரைத்தேன் முன்னுள் ஒத்தி எனினும் அது மொழிதல் அழகோதர்தல்உயர் இத்தா னிலத்துண் டென்கின்ருர் இதுதான் சேடி என்ன்ே. (இ . பொ. தோழி : என் அரிய உயிருக்குப் பெருக் துணையாகி எம்பெருமானே : தேவரீர் இருக்கிற நல்ல ஊர் ஒற்றி அன்ருே ? அதனைச் சொல்லவேண்டும் என்று: சொன்னேன். அதற்கு இவர், அது முற்காலத்தில் ஒத்தி ஆயினும், அதைச் சொல்லுதல் உனக்கு அழகாமோ? தாழ்த ஆம், உயர்தலும் இந்த உலகத்தில் பாவச்க்கும் இயல்பாகவே உண்டு என்கின்ருள். இதன் கருத்து என்னடி?” (எ . து.) (அ - செ.) ஆர் - அகுணமயான. தவில - கூத. கால் திலக் நான்கு திலம். (இ கு. அருமை+ உயிர் தன்மை + தாடு- ஒற்றி: என்று+உரைத்தேன், முன்+தான், இத்த+தான்கு+திலத்து *வி.ண்டு + என்கின் மூர் எனப் பிரிக்க. பெருமகன், அண்மை வினி. தான், அசைச்சொல். (வி ரை. தலைவி, இறைவரை ஏளன முறையில் உங்கள் ஊர் ஒற்றி தானே : (அடைமானம் வைக்கப்பட்ட தள்ளி கலக்கப்பட்ட ஊன் தானே) என்று கூறினுள். அதற்கு இறைவர், பெண்ணே! அதனை இப்போது எடுத்து இயம்புவது உனக்கு அழகா? உலகில் யாவர்க்கும் ஏற்றமும், தாழ்வுக் கூண்டு அல்லவோ?’ என்று கூறினர். 'எமக்கு எல்லா ஊர்களும் ஊர:ய் இருக்க, அதை விடுத்துஒற்றியூரை மட்டும் கேட்கின் ஜனேயே இஃது உனக்கு அழகே?' என்று கூறியவாறும் ஆம், உன்னே அடுத்த இத்த ஊரும் எம் கன் தானே! அதைக் கேட்கவில்லையே' என்றும் உணர்த்திய வாரும். உலகை தம் முன்னுே: நான்காகப் பிரித்துள்ளனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/213&oldid=913401" இலிருந்து மீள்விக்கப்பட்டது