பக்கம்:திருவருட்பா-12.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 2馨器 அவையே குறிஞ்சி, முல்லே, மருதம், நெய்தல் என்பன. குரிஞ்சி மலேதாடு, முல்லை காட்டகம், மருதம் வயல் கர், தெய்தல் கடல் Ei, பகலேயும் ஒரு நிலம் அன்துே எனில், அஃது ஒரு தனி நிலம் அன்று. வளத்தில் குறிஞ்சியும் முல்லையும் குறைவுற்றபோது அந்த நிலம் பாலே எனப்படும். ஆகவே பாலேயும் ஒரு திலம் எனக் கருதப்பட்டது. முல்லேயும் குறிஞ்சியும் முறைமையில் திரித்து நல்இயல் பழித்து நடுங்குதுயிர் உறுத்துப் பால என்பதோன் படிவம் கொள்ளும் ' என்பது சிலப்பதிகாசம். (127) பெருந்த தனியேசர் புகழ்ஒத்திப் பெருமகன் இவர்தம் முகம்நோக்கி அருந்த அமுதம் அனேயிiஇங்கடுத்த பசே தறைவுக்ான்றேன். வசூத்த தீங்கே அருந்தமுதம் அனேயாள் ஆக வாழ்விஒேடுக் இருந்தாய் அடைத்தேம் என்கின்சூர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி ! இந்தப் பெரிய உலகத்தாக் புகழ்கின்ற திருஒற்றிப் பெருமானுராகிய இவரது முகத்தைப் பாசித்து, உண்ணக் கிடைக்காத அமுதம் போல்பவரே ! இங்கே வந்த காரியம் யாது? சொல்லும் என்றேன் அதற்கு இவள், இங்கு யாதொரு வருத்தமும் இன்றி, அருத்துதத்குரிய அமுதம் போல்பவளாக நீ செல்வப் பெருக்கோடிருந்தாய் ஆதலால், வந்தோம் என்கின்றர். இதன் பொருள் என்னடி?”. (எ . து.) (அ - சென்.) காரணியோர் . உலகில் உள்ளவர்கள். தாரணி - இ.லகு. பரிசு - காரியம். அறையும் சொல்லும், அகவாழ்வு - வீட்டில் வாழ்கின்ற இல்லற வாழ்க்கை. (இ கு.) தம், சாரியை. இங்கு + அடுத்த பரிசு து-- அறையும், வருந்தாது + இங்கே, அருந்து+அமுதம் எனல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/214&oldid=913403" இலிருந்து மீள்விக்கப்பட்டது