பக்கம்:திருவருட்பா-12.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 திருவருட்பத பிரிக்க, அமுதம் + அனேயீர் என்தும், அமுதம் +மனேயின் எனவும் பிரிக்க. (வி - ரை.) இறைவரைத் தலைவி, நீர் எது கருதி இங்கு அடைந்தீர்?" என்று கேட்டதற்கு இறைவர், இங்கு வருந்தாமல் பெறக்கூடிய அமுதம் போன்ற மனவி இருத்த லின் அடைத்தோம்’ என்றனர். இக் கருத்தை வலியுறுத்தும் முறையில் இறைவன், இங்கு அருந்தும் அமுதம் மனேயானாக வாழ்விகுேடும் இருந்ததால் அடைத்தோம் என்று கூறியிருப் பதையும் காண்க. தலைவி, அருந்த அமுதம் அனேயின்’ என்றனள். இறைவர் தலைவி காட்டுக் கொண்ட அன்பால் *அருந்தும் அமுதம் அனேயாய்” என்றனர். அதே நேரத்தில் அருத்தும் மகனயாய் (மனைவியே) என்றும் கூறிஞர். அதாவது *அனுபவிக்கும் மகனன்ங்ாய்' என்றும் கூறிகுதி என்பதாங், தலவி தம்மை அத்ததை வீட்டை ஆடையின்” என்து கூறியதற்கு இணங்க, யாம் அமுதம், (உணவு. அருந்தும் வீடு உடைகனாங் நீ இங்கு இருத்தலின், அவ்வுணவைப் பெறவத்தோம்’ என்துக் கூறிஞர். { i 2.8) உம்மை இழைத்த மடவாக்கன் உடுக்கக் கலைஉன் டோஎன்றேன் கங்கை அதிகப் ஒதுகேைய இரண்டே அனந்தம் கலமெய்யில் இக்கை உடையேம் என்கின்சூர் இதுதான் சேடி என்னேடி. செம்பை வனம்சூழ் ஒத்திஉ#ர் திகழக் கத்தோல் உடுத்தீரே (இ பெண். தேசழி செம்மையாகிய வனங்கள் காவும் திறைந்த திருஒற்றிஆரில் .ன்னவதே விளங்காத காணத் தேலே புடுத்தீரே ! உம்மை விரும்பின மாதக்கன் உடுத்தில் கொன்ன ஆடை அனதோ? என்று கேட்டேன். அதற்கு இவர், எக் தலைமையை தீ அறிய மாட்டாய். ம்ைமிடம் ஒரு கலையோ, இரண்டு இலகளோ உண !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/215&oldid=913405" இலிருந்து மீள்விக்கப்பட்டது