பக்கம்:திருவருட்பா-12.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

额2 திருவருட்பா சொல்லித் தாவி வந்து என் முலையைப் பிடிக்கின்றர். இதற்கு காசனம் என்னடி ?' (எ . து.) (அ சொ. நதி - மதுரை வைகை ஆறு கட்டு - இ1ை. ஒதனம் - சோறு. மட்டு - தேன். ஒரு மூன்றுடன் ஏழு பத்து. ஒரு மூன்றுடன் ஏழு மத்தர் - பதுமத்தர், (இ - கு) தமை, சொலி, என்பன தொகுத்தல் விகாரச் சொற்கள். தட்டு + இல் இடத்து +எது+ஒதனம் + என்று உரைத்தேன், ஈது--என்று எனப் பிரிக்க. மலர்க்கை - உவமத் தொகை. ஈது, நீட்டல் விகாரம், (வி - ரை.) மதுரை பிட்டு வாணிச்சியின் பொருட்டு வைகை நதிக் கரையை அடைக்கச் சோமசுந்தரப் பெருமான் வந்தியம்மையாரின் கூலியாளாக வந்து பிட்டுண்ட வரலாறு முதல் வரியில் உளது. பிச்சை இட வந்தவள் ஒதனத்தை (சோற்றை)ப் பிடியும் சென்று கூற, பிட்சாடர் எது என்பத ைேடு ஒவை சேர்த்து விட்டு, தனம் என்னும் சொல்லை மட்டும் எடுத்துக்கொண்டு, தனத்தைத் (முலையை) தான் பிடிக்கச் ச்ொன்னதாகப் பொருள் படுத்தி முலையைப் பிடிக்க வத்தார் என்று தலைவி கூறினுள். புதுமத்தச் என்பதன் பொருள் தாமரை மலரில் உள்ள பிரமன் என்பது, இதனை வேடிக்கையாகப் பத்து மத்தர் என்று உணர்த்த வேண்டி மூன்றும் ஏழும் சேர்ந்த அதாவது பத்து மத்தர் என்று கூறிஞர். பிரமன், தனக்கும் சிவபெரு மானப் போல ஐந்து தலைகள் இருக்கின்ற காரணத்தால் செருக்குற்றிருந்தான். அந்தக் கருவத்தை அடக்கச் சிவ இuஆ1:ான் அவன் தலையில் ஒன்றைக் கிள்ளித் தனக்குப் :ேச பாத்திரமாக வைத்துக்கொண்டார். இதுவே மூன் ஆ. சழtத்த தல என்பதில் அமைந்த வரலாறு. (8)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/22&oldid=913415" இலிருந்து மீள்விக்கப்பட்டது