பக்கம்:திருவருட்பா-12.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால் 露蟹警 உண்மையில் சித்தரசனுல், இங்குக் கல்லால் செய்துள்ள உஇயைக் கரும்பு உண்துமாறு செய்க" என்தனன், அது போது சித்த அவ்வாறே அக் கல் ஆனேக்கு உயிர் தத்து கரும்புகளே உண்னு:மது செய்தார். இந்த வரலாறே இங்குக் குறிக்கப்பட்டுள்ளது. இதனேக் திருவிளேயாடற் புராணத்துள் கல்லானேக்குக் கரும்பு அருத்திய படலத்தில் காண்க. தலவி மேலே நடத்த திகழ்ச்சி:ை இறைவருக்கு தினம் ஆட்டிணன். இதைவர் அவளே நோக்கி நீயும் இரண்டு சுல் போன்ற {:ல் போன்ற யானைக்கு இங்கு இரண்டு கரும்புகளே அளிக்கின்ருய்' என்றனர். - 鑽 பெண்களின் தனங்களுக்கு மல:ைம் பாண்கை: {வானேயின் மத்தகத்தை)யும் உவமை கூறல் மரபு. ஆகவே இறைவர் கல்லானே இரண்டு என்றது தலைவியின் இரு தனங் கனேயே ஆகும். அத்த யானைக்கு இரு கரும்பு ஈதல் ஆஸ்து, மு:கேனேக் கரும்பு போன்று நீண்ட கைகளால் அவை அதைக்கப்படுதல் என்பதாம், தனங்களின் தேரே இரு கைகஇசக் குவித்துத் தம்மை வணங்கியதனுல், இரு இல்லானேகளுக்கு இரு கரும்பை அணித்தாய்' என்று கூறிஞர் xర, எனினும் ஆம். ( ; 33) ஐட்டும் திருவாழ் ஒத்திஉவீர் உயிரை உடல்ம்ே i. 4. 慈 添 திறத்திச் நீர்என்தேன் அணங்கே இருசேப் பிடைஆட்டு தீட்டும் புகழ்அன் நீயும்.உலகைச் சிறிதோர் செப்பில் ஆட்டுகின்றுப் ஈட்டும் திறத்தாய் என்கின்ரு இதுதான் சேடி என்னேடி. (இ - பொ.) தோழி எல்லா இன்பங்களேயும் அனு: விக்கப் பண்ணுகிற திருமகன் வாழ்கின்ற திருஒத் இருப்பவரே! நீங்கள் உயிர்ப் பொருளே உடம்பாகிய . வைத்து ஆட்டுகிற வல்லமை யுடையீர் என்று சென்னேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/222&oldid=913420" இலிருந்து மீள்விக்கப்பட்டது