பக்கம்:திருவருட்பா-12.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

望署2 திருவருட்ப? அதற்கு இவர், பெண்ணே நீ உலகத்தை இரண்டு செப்பில் வைத்தாட்டுகிற எழுதி வைத்தற்குரிய புகழ் அல்லாமல் சிறிதாகிய ஒரு செப்பில் வைத்தும் ஆட்டுகின்ளுய், ஆதலால் நீயே பெற்ற வல்லமையையும் உடையவளா யிருக்கின்ளுய்" என்கிருர். இதன் பொருள் என்னடி?” (எ . து.) (அ - சொ.) ஊட்டும்-அனுபவிக்கும், திரு-இலக்குமி, செப்பு - சிமிழ். திறம் - வன்மை, அணங்கே - தெண்கம் பெண்ணே. செப்பு - செப்புக் குடம் போன்ற முலை. சொன் திட்டும் - எழுதிவைத்த கட்டும் பெற்ற. (இ . கு.) அணங்கு, உவகை ஆகுபெயர்: செப்டி இடை, இடை ஏழன் உருபு. சிறிது+ஒர் எனப் பிசிக்க். உலகு இட ஆகுபெயர். (வி . தை.) இதைவதைத் தவிே உயிர்கண் ஒரு செப்பில் బొడ్రీస్లో ஆட்டுபவர்' என்குள் அவன் செப்பு என்ப தற்குச் சிமிழ் என்று பொருள் கொண்டு பேசிஐன். இறைவன் இசப்பு என்பதற்குச் செப்புக் குடம் எனப் பொருள்கொண்டு, ఆఃస్రి :బ్రోశీఱి -ణో ஆக்கி, பெண்ணே நீ இரண்டு செப்புக:ே {தகங்க.ே க் கொண்டு உலகைச் சிக்க வைக்கிளுயே' என்று கூறினர். பெண்களின் கொங்கைகளில் சிக்காதவர் எவர் உலா ஆகவே, ) { { ఖి కక్షీణికః யாவருமே உன் செய்வில் சிக்குண்டது” என்றனர். இடையிட்டு என்பதற்கு இடைக்கு மேலே அ:ைத்து என்பது ஒபஆைன். ஒர் சேம்பியை ஆட்டுகின்ளுய் என்பது ஒரு ఇళి శుఖీశు (செப்பு + சொல் யாவரையும் ஆட்டிப் படைல் அத்ருல் என்பதும் ஆம். செப். என்பது தனத்தைக் குறிக்கும் ufశ్రీ உவமை ஆகுபெயராகவும், சொல்லேக் குறிக்கும்போது இதழில் ஆகுபெயராகவும் அமைத்துளது. 〔18佛》

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/223&oldid=913422" இலிருந்து மீள்விக்கப்பட்டது