பக்கம்:திருவருட்பா-12.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால கந்த வனக்கும் ஒற்றி உள்கண்முன் அடைன் வியப்பென்றேன் வித்தன்மைத்தான் ேேபாதும் மத்தை பலகக் கான்போதுக் சத்தல் ஆக்கண் இருமுன்றும் தரும்தன் கென்றும் தான் அடைந்தாய் @#$ ಟಚಿಡಿಟರ್ಜೆ ಇಫೆâರ್ಟಿಿಕೆ ®ಶ್ರರ್ಫಿಟೆ್ರ ಔಃ: Tರ್ಿಟ್ರ&.. (இ - பொ. ' தோழி : மணம் பொருத்திய பூஞ் சோலைகளால் சூழப்பட்ட திருஒற்றியூரில் இருப்பவரே மூன்று கண்களையுடையவரே! இது வியப்பாம் என்றேன். அதற்கு இவர், இங்கு வந்த நம்மைப் பிரிகிற காலத்திலும், மற்றவர் கனக் கானும் காலத்திலும், அழகு குேத்த ஆறு கண் கன்கம் தக்க ஐந்து கண்களேயும் தீ அடைத்துள்னாய். இத்த வியப்பு யாது?’ என்கின்று. இதன் கருத்து என்னடி ? ’.

  • * }

(அ சொ. கந்தம் - வாசனை. சத்தம் அழகு. (இ . கு.) மூன்று + உடையீர் விப்பு என்தேன். தான்கு - ஒன்று. வியப்பு என் எனப்பிரிக்க தான் . క్తి ఢీకి ఆ (வி - ரை.) இறைவர் தலவிக்குக் கண்கள் ஆறு கண் கனாகவும், ஐந்து கண்களாகவும் அமைந்துள்ளன என்னு: கூறிஞர். அதாவது தலைவிக்குத் தலைவன் பிரியும்போது கண்ணில் ஆறுபோல் துக்க தில் ஒழுகலின், ஆறு கண்கள் என்தனர். அக்கண்களே பிறரைக் காணும்போது அச்சத் தாலும் அருவகுப்பாலும் அஞ்சு-கண்கள் (ஐந்து கண்கள்) அளுசுகின்ற கண்கள்) ஆகின்றன. இவற்றையே எண்ணே உணர்த்தும் சொல்லில் நீ இவ்வாறு ஆறு, ஐந்து கண்களேம் பெற்றிருப்பது வியப்பா? நான் ஒரே நிலையில் மாதது மூன்று கண்களைப் பெற்றிருப்பது வியப்பா?” என்று தலைவியைக் கேட்டனர். கந்தவனம் என்பதற்குச் சந்தனச்சோலை என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/224&oldid=913424" இலிருந்து மீள்விக்கப்பட்டது