பக்கம்:திருவருட்பா-12.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 திருவருட்பன் பொருள் கொள்ளலாம். பிரிபோதும்’ என்பதளுேடு இரு மூன்று” என்பதையும் மற்றையரைக் காண்போதும்" என்டி தைேடு நான்கு ஒன்றும் என்பதையும் இனத்துப் பொருள் காண்பக முறை நிரல்நிறை அணி எனப்படும். (135) ஆழி விடையிர் திருஒற்றி அமர்த்தீர் இருவர்க்ககம்மக்ழ்ன்ெ விழி அதனில் படிக்காக வேண்டி அவித்தீ ராம்என்றேன் விழி அதனில் படிக்காக வேண்ட தனித்தாய் அளவொன்றை ஏழில் அகற்றி என்கின்ருச் இதுதான் கேடி என்னேடி. (இ.பொ. தோழி சக்கரத்தைத் தாங்கிய இருமா லாம் இடபத்தை யுடையவரே திருஒற்றியூரில் அமர்த்திரும் பவரே! அப்பருக்கும் சம்பந்தருக்கும் அவர்கள் மன மகிழும் பொருட்டுத் திருவிழி மிழலையில் படிக்காசை விரும்பித் தந்தருளினீராம் என்றேன். அதற்கு இவர், விழியில்ை படிக்காசை விரும்பாமல் ஏழிலே அளவு ஒன்றை நீக்கிக் கொடுத்தாய் என்கிருர். இதன் கருத்து என்னடி?” (எ. து ) (அ- செ.) ஆழி - சக்கரம், கடல், விடை-இரிடம், இருவர் - திருஞான சம்பத்தன், திருநாவுக்கரசர். அகம் - மனம் வீழி திருவிழிமிழலை என்னும் தலம். ஏழில் - எழு ៩:អ៊ីនុ៎ះ - (இ.கு.) இகுவர்க்கு-அகம், வேண்டாது+அளிக் தாய், ஆனவு+ஒன்றே, எனப் பிரிக்க. மகிழ்வான், வசன் கத்து வினையெச்சம். அளவு முற்றியலுகரம். (வி.ஆ.) இறைவர் திரிபுரங்கண் எரிக்கச் சென்ற போது, திருமால் இறைவர்க்கு இண்டப வாகனமாக இருத்த கையில், ஆழி விடையார் எனப்பட்டன. ஆழி என்பதற்குச் சக்கரத்தை உடைய திருமால் என்றேனும், திருப்பாற்கடலில் உறங்கும் திருமால் என்றேனும் பொருள் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/225&oldid=913428" இலிருந்து மீள்விக்கப்பட்டது