பக்கம்:திருவருட்பா-12.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:கிதாசல்ே 袭警器

to

திருதாவுக்கரசரும், திருருசன சம்பத்தரும் திருவி வில் இதைவரை வணங்கச் சென்த காலம் பஞ்ச கால் மாக இருந்தமையின், அப் பஞ்சம் நீங்கும் வரைவில் இன் விருவருக்கும் இத்தலத்துப் பெருமான் தினமும் ஒவ்வொரு பொன் காசிகனக் கொடுத்து ஆதரித்தார். கோயில் படியில் விைக்கப்பட். காசு என்ற காதனத்தால், இது படிக்கக எனப்பட்டது. .டியில் வைத்தாரேனும், திகப்படி உன்:ை முதலான செலவுகளுக்கு இக்காக பயன்பட்டமையின் படிக் காசு ஆவித்து என்தலும் ஆக். திருவிழிமிழலை பூந்தோட்டம் இரயில் அடியிலிருந்து ஆறுகல் தோன்.வில் உள்ளது. இத்தலத்தின் விருட்சம் விழி என்பது. ஆகவே, இத்தலம் இப் பெயர் பெத்தது. திருமால் இத்த்லத்தில் இறைவரை ஆயிரம் தாமரை மலச் களால் அர்ச்சித்துச் சக்கரம் பேத்தனர், திருமால் விண்ணி னின்றும் ஒரு விமானம் கொணர்த்து அதில் சிவபெருகனே எழுத்தருளப்பண்ணி வழிபட்டார். ஆகவே, அல்விமானம் விண்ணிழி விமானம் எனப்ப்டுகிறது. திருமால் ஆயி மலர்க ளால் இறைவரை வழிபட்டபோது, ஒரு மலர் குறைய அதற்கு ஈடாகத் தம் தாமரை போன்ற கண்ன்ேத் தோண்டி இறைவர் திருவடியில் அர்ச்சித்தார். இத்தக் குறிப்பை அங்குன்ன உற்சவமூர்த்தியின் திருவடியில் கண் இருப்பது கொண்டு இன்றும் கண்டு களிக்கலாம். கருவதையில் (மூலட்டான க் தின் பின்) இதைவர் அம்மை அப்பதாய்க் காட்சி அளிப்பதை யும் கண்டு மகிழலாம். இத் தலத்தின் கிழக்குப் பீடத்திலும் மேற்குப் பீடத்திலுந்தான் முறையே சம்பந்தரும், அப்பதும் காசு பெற்றனர். மேற்குப் பிராக சத்தில் இவ்விரு தான் மார்களும், படிக்காகப் பின் ாேயாகும் எழுந்தருணிக் காட்சி தருகின்றனர். இங்கு இறைவர், திருஞானசம்பத்திருக்இசி சிக்ாழியில் திருத்தோணியில் உமையோடு விற்றிருக்குக் கோலத்தைக் காட்டியகுளினுள். இத் தலத்தின் இதைங்சி షీ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/226&oldid=913429" இலிருந்து மீள்விக்கப்பட்டது