பக்கம்:திருவருட்பா-12.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 6 திருவகுட்பா வீழி அழகர். இறைவியாச் சுந்தர குஜாம்பிகை. தீர்த்தம் விஷ்ணு தீர்த்தம். இத் தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடிய திருப்பதிகங்கள் உண்டு இத் தலத்துக்கு உரிய மொத்தத் திருப்பதிகம் இருபத்து தான்கு. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்தின் வனேவுகளும், சிற்பங்களும் கண்டு கனிக்கத் தக்கன. இத் தலத்து வடக்கு வீதியின் கீழ்க் கோடியில் சம்பத்தர் ஆலயமும், மேல் கோடியில் அப்பச் ஆலயமும் இருக்கின்றன. தலைவி இறைவரை தோக்கி விழியில் இருவருக்கும் படிக்காக அளித்தீi:' என்றனள். இறைவன், பெண்ணே நீ உன் விழியினுல் படிக்கு (உலகில் உள்ள யாவருக்கும்) ஆக (துன்பத்தை கொடுத்தாய்" என்றனர். வீழி என்பதன் முதல் எழுத்து i என்பது. இதன் இரண்டு மாத்திசையில் (ஒலி அளவில்) ஒரு மாத்திசை குறைத்தால் வி என் ருகும். அப் போது அதனுடன் எழுத்தைச் சேர்த்தால் விழி என்றகும். ஆகவே, தீ விதியில் படிக்கு ஆக அளித்தாய் என்றனர். இந்தக் குறிப்பினே, வீழி அதனில் படிக்காக வேண்டாது அளித்தாய்' அளவு ஒன் தை ஒரு மசத்திரையை) ஏழில் {முதலில் உள்ள சொல்லாகிய ஏழில் என்பதில் அகற்றி" என்னும் வரிகளில் உணசித்தினுள். அப்பரும், சம்பத்தகும் வேண்டாதபோதும் காசு அளித்தீன்' என்று தலைவி கூறியது போல இறைவரும், உலகம் வேண்டாத போதும் உலகுக்கு நீ ஆக அளித்தாய்' என்று கூறினுள் எனக் கொள்க. ஏழில் என்பதில் முதல் எழுத்தாம் ஏவின் ஒரு மாத்திரை நீங்கிளுல் எழில் என்ருகும். எழில் என்பது அழகு. வீழி என்பது விழிக் கனி. இது மாதர் உதட்டுக்கு உவமை, (136)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/227&oldid=913430" இலிருந்து மீள்விக்கப்பட்டது