பக்கம்:திருவருட்பா-12.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ខ្ទឹងនិន្រ្ត 2警警 உத்த வீடத்தே பெரும்துணையம்ை ஒத்தின் பெருன் துல்புகதைக் கந்த விடத்தே முக்கணியும் கரும்பும் அமுதும் கங்வாவோ மத்த விடச்சீக் என்என்றேன் மத்தை உபய இடமும்முதல் எத்த விடமே என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி, (இ . பொ.) தோழி : உயிர்களுக்கு ஒரு துன்பம் நேரிட்ட காலத்தில் பெரிய துணையாய் இருக்கும் திருஒத்தி ஆர்ப் பெருமானே! உமது புகழைக் கற்ற அளவிலே முக்கனி களும் கரும்பும், அமிர்தமும், கசக்க மாட்டாவோ ? மத்தைய ரிடத்துப் புகழ் என்ன சிறப்புடைத்து' என்றேன். அதற்கு இவர், மற்றைய மேல் கீழ் என்னும் இரண்டிடங்களிலும் உள்ள புகழ்கள் முதல் எழுத்தைப் போக்கிய அவ்விடமே யாம் என்கிருச். இதன் பொருள் என்னடி ?". (எ . து ) (அ செr.) உத்த - துன்பம் வத்த, முக்கனி - மூன்து பழங்கன், (வாழை, மின், பல கயவாவோ - கசக்க மாட்டனவோ? உய இரண்டு. எத்த ஒழிக்க. (இ - கு.) மூன்று + கனி, உத்த இடத்தே, கற்ற இடத்தே, மற்ற+ இடம் + சி ஏற்ற விடமே சஐப் பிசிக்க, வி - சை.) உய இடம் என்பது கீழ் மேல் ஆகி: பதினுன்கு உலகங்கள் ஆகும். உபய விடம் என்பதில் உள்ள முதல் எழுத்தாகிய உ என்னும் எழுத்தை நீக்கினுல் பய இடம் என் ருகும். ஆகவே அப்போது பயம் படத்தக்க விடமே என்று பொருள்படும். இதன் மூலம் இதைகள் புகழைப் பேசுகின்ற பயனுடைய இடமாகவும், ரகேய இடங்கள் பய இடமும் (பயத்தைக் கொடுக்கும் இடமாகவும்) ஆகும் என்பதை இறைவர் அறிவித்தார் என்க. ( ; 37;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/228&oldid=913432" இலிருந்து மீள்விக்கப்பட்டது