பக்கம்:திருவருட்பா-12.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 #8 திருவருட்பச யான்செய் தவத்தின் பெரும்பயனே என்ஆர் அருதே என்துணையே வான்செய் அரசே திருஒற்றி வள்ளல் வந்த தேன்னென்றேன் மான்செய் விழிப்பெண் ணேத்ஆண் வடிவ னதுகேட் இன்னம்.வியத் தேன்கண் டிடவே என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ - பொ. தோழி ! தான் முன் பிறவியில் செய் தவத்தின் பெரும்பேதே: எனது அரிய அவிர்தமே! என் உயிர்த் துணையே மேலாகிய அரசரே திருஒற்றியூர் வள்ளலே நீர் வந்ததற்குக் காரணம் யாது?’ என்று கேட்டேன். அதற்கு இவர், மானின் கண்போலுங் கண்களை யுடைய பெண்ணே ஆண் உருவானதைக் கேட்டு மனமகிழ்ந்து உன்னைக் காணும் பொருட்டே இங்கு யாம் வந்தோம் என்கிருச். இதன் கருத்து என்னடி? . (எ . து.) (அ - செ.) வான் . மேலாகிய சிதாகாசம், செய் . போலும், (இ கு.) அருமை + அமுதே என்று + உனேயே வந்தது - என, கேட்டு உன்னம், என ப் பிரிக்க, வள்இால், அண்மை விளி, மான் செய், செய் உவம உருபு, விக:த்தேன் முற்றெச் சம், வியந்தேனும் என்பது பொருள். (வி - ரை. வான் என்பதற்கு ஆகாயம் என்பதும் பொருள். கண்டு அவ்வாகாயம் சிதசகாசமாகிய சிதம் பரத்தைக் குறிக்கின்றது. எனவே, இறைவதை அந்த வானுக்கு (சிதாகாசத்திற்கு அரசே என்றனர். வள்ளல் கண்டுத் திருஒற்றியூர்த் தியாகரைக் குறித்து நிற்கிறது. தலைவிக்கு இறைவர் நம்பி என்னும் பெயரை அளித்து அதற்கு தம்புதலுடையவன் என்று பொருள் கூறி தீ தம்புத லுடையவனாய் இருத்தலின் நாம் இங்கு வந்தோம்’ என்தனர். தம்பி என்பதற்கு இறைவன் உளம் கொண்டு விளக்கியம் பொருள், நம்புதல் உடையவள் என்பது ஆளுல் தம்பி என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/229&oldid=913434" இலிருந்து மீள்விக்கப்பட்டது