பக்கம்:திருவருட்பா-12.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龛2酸 திருவருட்பா (இ - கு, மகிழ்ந்து + அணைய, இஃது + என்றேன்; அன்று + என காட்டியது - உன்தன், இருள் + நச்சு+ அளகம் எனப் பிரிக்க (வி - ரை.) தலைவி, இறைவரை நோக்கி என்னத் தழுவுதற்கு இதுதான் பருவம் என்றனள். இவ்வாறு அவள் கூறக்கேட்ட இறைவர், பெண்ணே! நீ இப்போது இளேயள் அல்லள். முதியவள். நீ முதியவள் என்பது உன் கூத்தலே காட்டுகின்றது. ஆண்களுக்கு எப்படிப் பால்யம், யவ்வனம், செளமாரம், வார்த்திகம் என்னும் தான்கு பருவங்கன் உண்டோ, அதுபோலப் பெண்களுக்கும் நான்கு பருவங்கள் உண்டு. அவை பதிறுை வயதுடைய பாலப் பருவம் முப்பது வயதுடைய தருணிப் பருவம், ஐம்பத்தைந்து வயது டைய பிரவிடைப் பருவம் அதற்குமேல் விருத்தைப் பருவம் ஆகும். அதாவது இருளும் உன் கருதிதக் கூந்தலக் கண்டு விரும்பும் அளவுக்கு தி இணைய பருவத்தில் கருங்கூந்தலைக் கொண்டிருந்தாய். இப்பொழுது அக் ಆಸೆ கூத்தல் வெளுத்து விட்டது. ஆகவே அக் கூத்தல்ே உன்ணேத் தழுவி இன்புறுதற்கு இது தக்க பருவம் அன்று என்கிறது” என்று கூறிஞர். இதைவர் தம்மைப் பிரம்ம விட்டுணுக்கள் தேடுமாறு தின்றபோது, அக்கினி வடிவாய் தின்தமையின் வகுணப் பொருப்பே' எனப்பட்டார். வகுணப் பொருப்பு அருணுசலம். இதைவர் இனிமையாக்வும் மூன்று கண்களையும் (சோடி, சூரிய அக்கினி எனும் கண்கள்) கொண்டிருத்தலின் மூேக்கண் கரும்பே' என்தன். தலைவி இறைவரை மணியே என்று குறிப்பிட்டதன் களுத்து, மணி (சித்தாமணிக் கல்) வேண்டுகின் வேண்டியதைக் கொடுக்கவல்லது. ஆகவே நீங்களும் என்னே அனேiயவேண்டும் என்று கேட்கின்றன் என்பதாம். ஆதலின், தன் விருப்பை அளிக்க' என்று கூறிஞன் என்பதாம். ( 189)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/231&oldid=913441" இலிருந்து மீள்விக்கப்பட்டது