பக்கம்:திருவருட்பா-12.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கே: 盛然数 இத்தேஜ் ஆஃபேவின் கண்ணுள் மனிகே அணியோன் 缪 யே திருஒற்றி அரசே அடைந்த தென்னன்றேன் பூவில் பொலியும் குழாய் பென்னின் உயர்ந்தாய் எனக்கேட்டுள் இக் கருதி என்கின்சூர் இதுதான் சேடி என்னேடி. து. பொ.) தோழி : கருங்குவன மலர் போலும் தீனதிறக் கழுத்தைக் கொண்ட கனியே! என் கண்ணினுள் இருக்கிற மணியே! எனக்கு ஆபரணமே என் உயிர்த் ఈడిజGu திருஒற்றியூர்க்கரசரே! நீ வந்தது எதைக் கருதி : என்று கேட்டேன். அதற்கு இவர், 'மலர்களால் அழகு அடைத்திருக்கிற கூந்தல் யுடையவளே ! நீ இலக்குமியைப் போல் உயர்த்திருக்கிருய், என்று கேள்விப்பட்டு உன் கை வைக் கருதி வந்தேன்' என்கின்ருள். இதன் கருத்து என்னடி?" (எ.கது.) {அ சொ. காவி - கருங்குவிண்மலர் களம் - கழுத்து, அணி - ஆபரணம், அழகு. ஆவி உயிர் பொனியும் . விளங்கும். குழலாய் - கூந்தல் யுடையவளே! பொன்னின் . இலக்குமியைப் போல். ஈவு - ஈகை, கொடுக்கும் குணம். (இ . கு. அடைந்தது.--என் கேட்டு+உன் எனப் பிரிக்க, பொன்னின் என்பதில் உள்ள இன் ஐந்தாம் வேத் துமை ஒப்புப் பொருள். பூவில் பொலியும் என்பதன், இல் எனும் ஏழாம் வேற்றுமை உருபு, ஆல் என்னும் ஆன் ஐம் வேற்றுமைப் பொருளில் உனது. ஆகவே அது வேற்றுமை மயக்கம். கவு, தொழிற்பெயர். (வி . ரை, தலவி, காவிகளங்கொன்கனி என்னும் தொடரில் திருமால் நிறத்தைப்போன்ற கருங் துவங்ாயின் திறம் கொண்ட கழுத்து என்று பொருள்படும்படி கூறியதணுல், இறைவச் அத் திருமாலுக்கு ஏற்ற மண்வியாகிய இலக்கும் யைப் பேசன்று உயர்த்துள்ளாய் என்னும் குறிப்பில், "பொன்னின் உயர்த்தாய்' என்றனர், ஈண்டு ஈகையைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/232&oldid=913443" இலிருந்து மீள்விக்கப்பட்டது