பக்கம்:திருவருட்பா-12.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 திருவருட்பன கருதுவதாவது புணர்ச்சி இன்பத்தைக் கருதுவதாம். அப்புணர்ச்சி இன்பத்தை (ஈவை)க்கருதி வந்ததாக இறைவர் இவ்வாறு கூறிஞர். ஈகை என்பது பொன்னென்றும் பொருள்படும். 'தலுேவி! நீ பொன்னின் உயர்ந்தாய் ஆதலின், உன்னிடம் பொன்னப் பெறக் கருதி வந்தோம் என்னும் பொருள்படி கூறினுள் என்றும் கொள்ளலாம். தலைவி ஒற்றி அரசே என்றதன் குறிப்பு, ஒற்றி (அடமானம்) வைக்கப்பட்ட ஊரின் அரசே' என்று கூறினுள் என்பதாம். ஆகவே இறைவர் அவ்வூரை மீட்க உன்னிடம் பொன் உள்ளது என்பதை அறிந்து அப் பொன்னைப் (ஈகையை) பெறவந்தோம்’ என்ருர் என்றும் பொருள் கூறலாம். பொன்னின் உயர்த்தாய் என்பதத்துப் பொன் வைத்திருப்பவர்களில் நீ உயர்த்திருக்கிருய் என்பதும் பொருளாகும், (#40) கண்ணும் மனமும் களிக்கும்.எழில் கண்முன் அடையீர் கஉைடைவீர் தன்னும் திருவாய் ஒத்திஉர்ே நடம்செங் வன்னீர் நீர்என்றேன் வண்ணம் உடையாய் தின்தன்போல் இiைa:சய் தடல்செய் (வல்லோகோ எண்ண வியப்பகம் என்கீன்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ. பொ.) தோழி தேவரீர் கண்களும், மனமும் மகிழ்தற்குக் காரணம் ஆகிய அழகையுடைய மூன்று கண்களே புடையீர்! சத்திரனேச் சிதசில் உடைபீர்! பொருந்திய திருமகள் வாழ்கின் திருஒற்றியூரிலுள்ளீர்! தடசைஞ் செய்வதில் கல்லீசி' என்று சொன்னேன், அதற்கு இவர், அழகை புடையவனே உன்னேப் போல மலர்போலும் அல் நடஞ்செய்ய பாம் வல்லோமோ? உன் பலர்: ப் நடத்தை என்னுமிடத்து விப்புண்டாகின்றது என்கிஐச். இதன் பொருள் என்னடி ?” (எ . து.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/233&oldid=913445" இலிருந்து மீள்விக்கப்பட்டது