பக்கம்:திருவருட்பா-12.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

多24 திருவருட்பா (அ- சொ) விடை. இரிடபம், தளியீர் - கோவிலில் உள்ளவரே. தளி - கோவில். வாங்கும் - வளைந்த, துதலாய் - நெற்றியுடையவளே. மருவி சேர்ந்து. மலர் - தாமரைப் பூ. இ. கு. தன், சாரியை, சங்கு+இன்று +ஒளித்தாய். எனப் பிரிக்க. (வி ரை.) தலைவி, இறைவரை 'தன்னக் கலந்து இனபுற்ற பிறகும் திருஒற்றியூர்க் கோவிலில் ஒளிந்துகொண் டீர்களே ! நீங்கள் ஒளிந்து விளையாடும் ஆட்டத்தில் வல்லிரோ?" என்று வினவிஞள். அதாவது ஒற்றியுள்ள (தூரத்தில் தள்ளியுள்ள) ஊரில் ஒளிந்து கொண்டிரே!” என்று கேட்டனள். அதற்கு இறைவர், பெண்ணே நீ என் மனமாகிய மலர்த்தளியில் ஒளித்தாய் அன்ருே?" என்று எதிர்மொழி கூறினர். நீர் ஒளிப்பில் வல்லிச் என்பதற்குக் கடலாகிய நீரில் ஒளிப்பதில் வல்லவர் என்று தம்மைத் திரு மாலாகத் தலைவி கூறிஞள் என இதைவர் பொருள்கொண்டு கதி இலக்குமி போன்றவள், ஆதலின் மலர்த்தளியில் ஒளித் தாய் என்று கூறிஞர் எனவும் கூறலாம். (1423 அம்மை அடுத்த திருமேனி அழகீர் ஒற்றி அணிதகரீர் உம்மை அடுத்தேன் மிகவாட்டம் உறுதல் அகே என்றுனத்தே நம்மை அடுத்தாய் கைஅடுத்தேர்தர்போல் உறுவர் அன்றெனின் இதம்மை அடுத்த தென்கின்கு இதுதான் சேடி என்னேடி. இ போன் தோழி : எமது தாயாகிய உமாதேவி பொருந்தியுள்ள திருமேனியையுடைய அழகரே திருஒற்தி யென்கிற ஆகிய நகர்த்தை யுடையவரே தேவரீசை அடுத்தவர்கள் மிக வசட்டத்தை அடைவது அமுகமே ? என்து கேட்டேன். அதற்கு இவர், எம்மை காதலாம் அடுத்தகனே! எம்மைப் பொருத்தியவர்கன் எம்:ைப்போலப் பொருத்துவர். எம்மைச் சேராதவர்கள் எம்மைச் சேர்த்தது. ஏது?" என்கின்றன். இதன் கருத்த என்னடி?” (எ . து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/235&oldid=913449" இலிருந்து மீள்விக்கப்பட்டது