பக்கம்:திருவருட்பா-12.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமாலே 22 7 ததுபோல உனக்கும் எமக்கும் இருக்கும் காதல் பற்று அற்றது என்றும் இறைவர் உணர்த்தினர் என்று அறிக.(1 44) வணங்கேழ் இலங்கும் செஞ்சடையீர் வளம்சேர் ஒற்றி மாநகர் குணங்கேர் மேற்டுே பால்இருளைக் கொண்டிர் கொள்கை என்என்றேன் அணங்கே ஒடிால் அன்றிதின் போல் ஐம்பால் இருள்கொன் டிடச்சற்றுக் இணங்கேம் இனங்கேம் என்கின்ருர் இதுதான் சேடி என்னே டி. (இ பொ.) தோழி : அமுகும் நிறமும் விளங்குகிற செஞ்சடையை உடையவரே ! எல்லா வளங்களும் சேர்ந்த திருஒற்றியூர் என்கிற பெரிய நகரத்தை உடையவரே ! தன்னிறம் அமைந்த கண்டத்தின் ஒரு பக்கத்தில் இருட்டைக் கொண்டிருக்கிit, துதுே கொள்கை யாது?’ என்றேன். அதற்கு இவர், பெண்ணே ஒரு பால் அன்றி, உன்னைப் போல ஐம்பாtலும் இருட்டைக் கொண்டிருக்கச் சிறிதும் இனங்க மாட்டோம்; இணங்க மாட்டோம் என்கிருச். இதன் கருத்து என்னடி ? " (எ . து.) (அ.செ.) :ணம் அழகு. கேழ்-நிறம். இலங்கும்.விளங் கும். மா.பெரிய குணம் கேழ் மிடறு - நல்ல நிறம் கொண்ட கழுத்து. ஒtயால் - ஒருபக்கம். அணங்கு - தெய்வப்பெண். ஐம்பால் ஐந்து பக்கம், ஐந்து வகையாக முடிக்கப்படும் கூந்தல், சற்றும் சிறிதும், இனங்கேம் - இசையோம். (இ - கு.) பணம், இடைக் குறை. மா, உரிச்சொல். அன்றி, குறிப்பு விக்க எச்சம். இணங்கேம், இணங்கேம், அடுக்குத் தொடர் மிடற்று +ஓர்பால் எனப் பிரிக்க. (வி ரை.) இறைவர் தம் கழுத்தில் இருள் போலும் கரிய விடத்தைக் கொண்டுள்ளார். அதல்ை தலைவி சுவாமி: ஒரு பக்கத்தில் நீர் ஏன் இருளேக் கொண்டிருக்கின்றீர்?". என்று கேட்டாள். அதற்கு விடையாக, பெண்ணே நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/238&oldid=913455" இலிருந்து மீள்விக்கப்பட்டது