பக்கம்:திருவருட்பா-12.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 8 திருவருட்பா ஒரு பக்கத்தே மட்டும் இருள் கொண்டிருக்கின்ருேம். நீ ஐம்பாலில் (ஐந்து இடங்களில்) இருள் கொண்டிருக்கிருயே: அப்படி நாம் செய்யச் சம்மதியோம்' என்றனர். ஐம்பால் என்பது கூந்தல். கூந்தல் கருமையான இருள் போன்றது. ஆகவே இறைவர் ஐம்பால் என்பதனே இரு பொருள்படும்படி :உன் கூந்தல் இருள் உடையது” என்றும், நீ ஐந்திடத்தில் இருள் கொண்டுள்ளாய்' என்றும் கூறிஞர் என்க. கூந்தல் ஐந்து வகையாக முடிக்கப் படுதலின் அதற்கு ஐம்பால் என்னும் சொல் அமைந்துளது. ஐந்து வகையான முடிப்பு முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என்பன. (145) கரும்பில் இனியீர் என்இரண்டு கண்கள் அனே பீர் கறைமிடற்றிச் பெரும்பை அணியின் திருவெற்றிப் பெரியின் எதுதும் பெயர்என்றேன் அரும்பண் முலையாய் பிறர்கேட்க அறைத்தால் அளிப்பீர் எனச்சூழ்வர் ஆம்பென் இலயே என்கின்ருர் இதுதான்சேடி என்னேன் (இ - பொ.: :தோழி! கரும்பினும் இனியரே ! என் இரு கண்களைப் போன்றவரே விடம் பொருந்திய கழுத்தை உடையவரே பெரிய பாம்பை ஆபரணமாக உடையவரே ! திருஒற்றியூரில் உள்ள பெரியவரே தும் பெயர் யாது?’ ,இறேன். ஆதற்கு இவர் தாமரை மொக்கைப் போலும் ఆర్పివాu உடையவளே பிறக் கேட்கும்படி சொன்னல் அப்பெயர்க்கேற்பத் தமக்கும் தருவீர் என்று உலகத்தார் துக் கற்றிக்கொள்வார்கள். அப்படிக் கொடுக்கப் பெரும் இயான் என்னிடத்தில் இல்லையே' என்கிருள். இதன் பொருள் Frörörq-安”{F一*) {త్తి - 35 శ•} கரும்பில் - கரும்பைப்போல், கறை . இடம், மிடற்றீர் - கழுத்தை யுடையவரே. .ை - படம் எடுக்குப் பாம்பு, அணியீர் . ஆபரணமாகக் கொண்டவரே, அறைந்தால் சொன்இல், இரும்பொன் பெரும் செல்வம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/239&oldid=913457" இலிருந்து மீள்விக்கப்பட்டது