பக்கம்:திருவருட்பா-12.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 4 திருவருட்பா அப்பகம், இங்கு வாசுகி என்பது. இச் சொல்லேப் பிரித் தால் வர, சுகி என்று பொருள்படும். ஆகவே அருளிர்! பணி :ா, சுகி) என்றே கூறவில்லையே என்று நான் கூறியதா கக் கருதிக் கலயை உரிக்கின்ரு என்றும் பொருள் காண்க. கனிவால் பணி என்பதற்கு இரக்கத்தால் பணி என்று: கேளுள் கூருகல் முதிர்த்த வாலேயுடைய பணி (பாம்பு) இன்தும் பென்குள் கூறப்படும். பணி என்பதற்கு உமக்குத் தொண்டு செய்யப் பணிப் பீராக’ என்று கேட்டதற்கு இனங்கக் கலையை உரிக்கின்ருர் என்பதற்கு என் கலையாதி தத்துவங்களை உரிக்கின்றம் என்று தத்துவப் பொருளை யும் கண்டுச் சிந்திக்க வேண்டும். கலே ஆதி தத்துவங்கள் ஏழு. அவை காலம், நியதி, கல், வித்தை, அாகம், புருடன், மாயை என்பன. இவை அசுத்த காவையில் தோன்றும் தத்துகங்கள். இவற்றை வித்தியா தத்துவம் என்றும் கூறுவர். மாயை என்பது இறுதியில் கூறப்படினும், ஏனைய தத்துவங்கள் தோன்றுதற்குத் தகுதியாகச் செய்யப்பட்டது. இதனை மோகினி என்றும் கூறுவர். மாயையினின்று முதலில் காலம் தோன்றும். இது காலாகாலங்களில் உயிர்களின் வினைப்பயனை முற்றுப்பெறச் செய்யும். தியதி என்பது அவர் அவர் செய்த கருமத்தை அவர் அவரே அனுபவிக்கும்படி வரம்புசெய்து நிறுத்தவல் லது. கல்ை என்பது ஆன்மாவை மறைத்துள்ள ஆணவமல. மறைப்பைச் சிறிது நீக்கி ஆன்மாவின் கிரியா சக்தியை விளக் தும். வித்தை என்பது ஆணவத்தைச் சிறிது நீக்கி ಆಸror வின் ஞான சக்தியை விளக்கும். அராகம் என்பது ஆணவத் தைச் சிறிது நீக்கி ஆன்மாவின் இச்சா சத்தியை விளக்கும். இதனே இன்னமும் விளக்கின் பெருகும் எனக் கருதி இத்துடன் நிறுத்தப்பட்டது. கல அறிவு பாச ஞானத்தை வருவிக்கும் ஆதவின், அந்தக் கலை அறிவை நீக்கிளுர் என்று பொருள் தடிதுவதும் பொருந்தும். (4)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/24&oldid=913459" இலிருந்து மீள்விக்கப்பட்டது