பக்கம்:திருவருட்பா-12.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இங்கிதமால் 2念登 (இ - கு.) கரும்பில், இல் ஐந்தாம் வேற்றுமை ஒப்பும் பொருள். பை, சினே ஆகுபெயர். இலை, இடைக் குறை. அரும்பு + அண் (அண் ஈண்டு உவம உருபு) எனப் பிரிக்க. (வி ரை). தலைவி, இறைவரை பெயர் யாது?’ என்று கேட்டார். இறைவர் பெயர் தியாகர் என்பது. இப்பெயரைப் பிறர் அறியும்படி கூறினுல் (தியாகர் என்பதன் பொருள் கெடுப்பவர் என்பது.) எம்மைச் சார்ந்து தமக்குப் பொருள் தரும்படி உலகர் கேட்பரே. அப்படிக் கொடுப்பதற்கு எம் மீடம் பொன் இல்லையே' என்று கூறிஞர். இரும்பொன் என்பதற்கு மூல மண்டாரம் என்பதும், என்பதும் பொருள். இதனை அனுபவிக்கக் கூடியவர்கள் திருவருள் பக்குவம் உடையவர்கள். அவர்கள் தவிர்த்தும் பிற எம்மை அடைந்து கேட்டால் நாம் எப்படிக் கொடுப்போம். ஆகவே எம் பெயரைக் கூருேம்' என்றனர். இறைவருக்கு மூல உண்டாரம் என்னும் பெயர் உண்டு என்பதை மூல பண்டாரம் வழங்குகின் ருன் வந்து முந்துமினே' என்று மாணிக்கவாசகப் பெருமான் மொழியால் உணரலாம்.(146) இலேயைத் தவிருர் தொழும்ஒற்றி நிமலப் பெருமான் நீர்முன்னம் பலேயைச் சிலையாக் கொண்டிர்தும் மாவல் லபம்.அந் புதம்என்றேன் வலையைத் தறியாச் சிறுவர்களும் மலையைச் சிலேயக் கொள்வர்கள் திலையற் புதம்தான் என்கின்ருர் இதுதான் சேடி என்னேடி. (இ பொ.) :தோழி! தம் தம் ஆசரம நிலையினின்றும் தவருதவர்கள் வணங்குகின்ற திருஒற்றியூரிலுள்ள நின் மலளுகிய பெருமானே ! தேவரீர் முற்காலத்தில் மேரு மலேயை வில்லாகக் கையில் கொண்டீர் நுமது பெரிய வல்லமையானது ஆச்சரியமாய் இருக்கிறதே! என்றேன். அதற்கு இவர், உலகில் அறியாத சிறுபிள்ளைகளும் மலையை வில்லாகக் கொள்வார்கள். இதில் ஒர் ஆச்சரியமும் இல்லை" என்கிருர். இதன் கருத்து என்னடி ? (எ . து.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்பா-12.pdf/240&oldid=913461" இலிருந்து மீள்விக்கப்பட்டது